நுவரெலியா உட்பட 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

0
காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 3ம் மட்டத்தில் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்து. இதேவேளை கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...

நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை

0
வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...

பொகவந்தலாவை கெசல்கமு ஓயா பெருக்கெடுப்பு : பாடசாலைக்குள் புகுந்த வெள்ளநீர்

0
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச்செல்லும் கெல்கமு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக, பொகவந்தலாவை சென்மேரிஸ் தேசிய பாடசாலையின் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள பல கட்டிடங்கள் (20 ஆம் திகதி) வெள்ளத்தில் மூழ்கின. பொகவந்தலாவை பகுதியில் பெய்து...

நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

0
நுரெலியா மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு...

22 குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பிவைப்பு

0
அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான தீர்ப்பு, கடந்த வெள்ளிக்கிழமை (18) சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வரும் செவ்வாய்க்கிழமை (22)...

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறுகோரி ஹட்டனில் ஆதரவு போராட்டம்

0
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனுக்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறுகோரி அட்டன் மல்லியப்பு சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கொட்டும் மழைக்கு மத்தியில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், சிவராசா அனோஜனின்...

ஏவுகணை தளங்கள் குறித்து உளவுத் தகவல் வழங்கியவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

0
12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. உளவு பார்த்தல்...

வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்!

0
"உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது." - என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண...

22 இற்கு எதிரான போராட்டத்தில் ஐதேக பங்கேற்பு

0
“ வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பின்...

அனோஜனைக் காப்பாற்ற பிரதமர் மோடியை நாடுங்கள்: அரசுக்கு மனோ ஆலோசனை

0
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...