லிந்துலை பகுதியில் மண்மேடு சரிந்து மூன்று வீடுகள் சேதம்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் எந்நேரமும் சரிந்து விழக்கூடிய...
நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரச நிவாரணம் தேவை: சோ. ஶ்ரீதரன் கோரிக்கை
சீரற்ற கால நிலையால் பாதிப்படைந்துள்ள நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஶ்ரீதரன்...
மஸ்கெலியா லக்கம் தோட்டத்தில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் நிர்க்கதி
மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர், லக்கம் தமிழ் வித்யாலயத்தின் பிரதான மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி முதல்...
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: பேராயருக்கு விளக்கமளிப்பு
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப்...
பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்குச் சிவலிங்கம் மற்றும் நந்தி சிலைகள் கையளிப்பு!
மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது தொடர் முயற்சியின் பலனாகவும் கருங்கல்லிலான இரண்டு அடி உயரத்தைக் கொண்ட சிவலிங்கம் (பீடத்துடன்) மற்றும் நந்தி சிலை என்பன...
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்
அரசு மற்றும் அரசின் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட முடிவுத் திகதிகளையும், இரண்டாம் கட்ட ஆரம்பத் திகதிகளையும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும்...
விசாரணை வேட்டை தீவிரம்: ஊழல்வாதிகளே கூக்குரல்
கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டிருந்த போதிலும், அவை குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதனாலேயே பொலிஸ்...
மீண்டும் இளைஞர் புரட்சி வெடிக்கும்: ஐதேக எச்சரிக்கை
கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின்...
ஈரான் தேசிய கீதத்தை பாடமறுத்த வீராங்கனைகளுக்கு குடியுரிமை வழங்கியது ஆஸ்திரேலியா
மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் "தேசத்துரோகிகள்" என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள்...













