“சகோதரத்துவக் கிண்ணம்” : பதுளை மத்திய மகா வித்தியாலயம் சாம்பியன்
பதுளை மத்திய மகா வித்தியாலயத்திற்கும், பதுளை தர்மதூத வித்தியாலயத்திற்கும் இடையிலான முதலாவது "சகோதரத்துவக் கிண்ணம்" (Brotherhood Trophy) கிரிக்கெட் போட்டி பதுளை கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் பதுளை மத்திய மகா வித்தியாலய...
பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகிறது ஆஸ்திரேலியா
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார்.
முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில்...
எல் நினோ தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை தயார்
அடுத்த சில மாதங்களில் இலங்கையில் கணிசமான வானிலை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேகமாக...
மாணவர்களுக்கு டெங்கு: மூடப்பட்டது மொறட்டுவ பல்கலை
மாணவர்கள் சிலரிடையே டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, மொறட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர...
42 இலட்சம் கிலோ காலாவதி சீனி: பேலியகொடையில் களஞ்சியசாலைக்கு சீல்
காலாவதியான சீனியை மீண்டும் பொதி செய்து, குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பேலியகொடையில் உள்ள முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலை நேற்று (6)...
சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு விசேட குழு: அமைச்சரவை முடிவு
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கமைய நீர்கொழும்பு பொலிஸாரும், கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு...
‘அரசியல் பழிவாங்கல் அல்ல’- மஹிந்தவின் கருத்துக்கு அரசு பதிலடி
நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய...
ஸ்பெயினிடம் வீழ்ந்தது போர்த்துகல்: விடைபெற்றார் ரொனால்டோ
உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற மற்றுமொரு பரபரப்பான ஆட்டத்தில் போர்த்துகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது ஸ்பெயின்.
போர்த்துகல் அடைந்த இந்த தோல்வியை அடுத்து , தனது கடைசி உலகக் கோப்பை...
“ஈரானை வீழ்த்த முடியாது”: கமேனியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் முழக்கம்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் திங்கட்கிழமை (06) தெஹ்ரான் வீதிகளில் பல்லாயிரக்கணக்கான ஈரானிய மக்கள் திரண்டு தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.
கடந்த ஒரு...
ஈரானின் கதையை முடிப்பது எமக்கு பெரிய விடயம் அல்ல
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும், இல்லையெனில் "அந்நாட்டின் கதையை முடிப்போம்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு...













