மலையக மக்களுக்கு சமஉரிமை கோரி தலைமன்னாரிலிருந்து மாத்தளைவரை எழுச்சி பயணம்!

0
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்படவேண்டும், காணி உரிமை அவசியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பன உட்பட 10 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து 'மலையக எழுச்சி பயணம்' ஆரம்பமாகவுள்ளது. 2023 ஜுலை...

மலையக தமிழர் என்ற இன அடையாளத்தை விட்டுக் கொடுக்க கூடாது – ஜீவன்

0
" மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும். இது தொடர்பான பிரச்சாரத்தை - தெளிவுபடுத்தலை மக்கள்...

35 வருடகால கல்வி சேவையில் இருந்து இந்திராணி அம்மையார் ஓய்வு!

0
கண்டி மாவட்டம், கம்பளை கல்வி வலயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய இந்திராணி கணேசன் அம்மையார், தனது 35 வருடகால கல்விச் சேவையில் இருந்து நேற்றுடன் (2023.07.15) ஓய்வுபெற்றுள்ளார். ஆசிரியராக, அதிபராக,  உதவிக் கல்விப் பணிப்பாளராக அவர், மலையக...

“இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்பதே ஜனாதிபதியின்...

0
இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்காமல், தற்காலத்திலேயே அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளுக்கு...

மலையக பகுதிகளில் ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

0
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கண்டி, பேராதனை...

இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் STF – ‘நிர்வாகத்தின் கடிதம்’ குறித்து தோட்ட மக்கள் பொலிஸில் முறைப்பாடு

0
இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர். விசேட அதிரடிப்படையினர் தமது...

” தோட்டங்களில் இருந்து எமது மக்களை துரத்த இடமளியோம்” – காணி உரிமைக்கான இயக்கம் எச்சரிக்கை

0
" இருநூறு வருடகாலமாக எமது பாட்டன் பூட்டி வாழ்ந்த காணி, வீடுகளில் இருந்து எம்மை துரத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை." - என்று மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்...

நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற பஸ் புசல்லாவையில் விபத்து – 8 பேர் காயம்!

0
புத்தளத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற சொகுசு பஸ்ஸொன்று கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் எல்பொட பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். 22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், இன்று (10)...

மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும் – ஜீவன் உறுதி

0
" சொல்லுக்கு செயல் வடிவம் கொடுப்பதே எனது - எங்களது அரசியல் 'ஸ்டைல்', எனவே, மலையக பல்கலைக்கழகம் நிச்சயம் மலரும். இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

” தோட்டத்தில் ‘பார்’ அமைக்க காணி கொடுத்து முகவரியும் வழங்கமுடியுமென்றால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏன் முகவரி வழங்க முடியாது?

0
" இலங்கையின் பொருளாதாரத்தையே தோளில் சுமந்த மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்னமும் முகவரி அற்றவர்களாக வாழ்கின்றனர். இதனை எண்ணி ஒட்டுமொத்த நாடும் வெட்கப்பட வேண்டும். தோட்ட பகுதிகளில் 'பார்' அமைப்பதற்கு இடம் வழங்கப்படுகின்றது....

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...