பதுளை மாவட்டத்தில் காணிகள் அபகரிப்பு

0
பதுளை மாவட்டத்தில் பசறை, தெமோதரை, ஹப்புத்தளை ஆகிய மூன்று இடங்களில்பெருந்தோட்டக் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள், துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இச் செயற்பாடுகளினால் சுமார் 102 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் செய்வதறியாத நிலையினை எதிர்நோக்கியுள்ளனர். மேலும்...

தோட்ட நிறுவனங்களின் அடாவடி அதிகரிப்பு – வடிவேல் சுரேஷ் சீற்றம்

0
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பெருந்தோட்ட நிர்வாகத்தின் அடாவடி செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தோட்டங்களை குத்தகை மற்றும் உப குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நிறுவனங்களும் கூட மிகவும் கீழ்த்தரமான முறையில்...

பாதுகாப்பு ஏற்பாடின்றி மரம் வெட்டியது பாரிய குற்றம்! ஜீவன் கடும் சீற்றம்

0
தலவாக்கலை பகுதியில் 200 வருடம் பழைமை வாய்ந்த ஆலமரத்தை முறையற்ற விதத்தில் வெட்டி ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமான நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தோட்ட உட்டகட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி இராஜாங்க...

’16 கம்பனிகள் 1000 ரூபா வழங்குகின்றன – 6 நிறுவனங்களே இழுத்தடிப்பு’

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 22 கம்பனிகள் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கி வருகின்றன. ஆறு கம்பனிகள் தான் இழுத்தடிப்பு செய்கின்றன. இப்பிரச்சினைக்கு விரைவில் உரிய பொறிமுறை உருவாக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர்...

தலவாக்கலை ஆசிரியரின் மரணம் – பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு தண்டனை (படங்கள்)

0
தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் 200 வருடங்கள் பழமையான ஆல மரக் கிளையொன்று விழந்தால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளுக்கு அமைய ஆசிரியரின் மரணத்துக்கு பொறுப்ப கூற...

பசறை இலக்கம் 02 பாடசாலைக் கட்டிடம் புனரமைப்பு

0
ஹனிபா தோட்டத்திலுள்ள பசறை இலக்கம் 2 பாடசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்துள்ளார். கட்டிடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...

மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சி – நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு

0
மத்திய மலை நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீர் தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக நீர் தேக்கங்களின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் 34.4 கன...

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு – நீதி கோரி மக்கள் போராட்டம்! (படங்கள்)

0
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை, ஹயிற்றி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக நீதிகோரி இன்று (22.02.2022) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்ட மக்கள், சிறார்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்று நீதிக்காக கோஷம் எழுப்பினர். வட்டவளை, டெம்பல்ஸ்ட்டோவ்...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம்

0
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் (20.02.2022) இன்று ஆரம்பமானது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கூட்டுறவுச்...

மலையக மக்கள் அநாதவராக்கப்பட்டுள்ளனர் – எம். உதயகுமார் எம்.பி தெரிவிப்பு

0
" மலையக மக்களின் இதயத்துடிப்பை அறிந்த தலைவர்கள்தான் சஜித் பிரேமதாசவும், பழனி திகாம்பரமும். எனவே, இவர்கள் இருவரும் இருக்கும் ஆட்சியில்தான் நிச்சயம் மாற்றம் வரும். எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும்."...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...