இ.தொ.கா. தூங்குகிறதா? ஜுலை 01 முதல் ஆட்டத்தை பாருங்கள்! பாரத் சூளுரை

0
" சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்." - என்று இ.தொ.காவின்...

மத்திய மாகாண கல்வி தரப்படுத்தலில் ஹட்டன் கல்வி வலயம் இரண்டாமிடம்

0
2020 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மத்திய மாகாணத்தில்  15 கல்வி வலயங்களும் தரவரிசைப்படுத்தியுள்ளன. இதற்கமைய ஹட்டன் கல்வி வலயம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் தெரிவித்தார். இத்...

மரண வீட்டுக்கு சென்ற ஐவருக்கு கொரோனா – 36 குடும்பங்கள் தனிமையில்!

0
ஊவா மாவிலகம என்ற இடத்தில் 30-06-2021  மரண வீடொன்றிற்கு சென்றிருந்த ஐவருக்கு கொவிட் - 19 தொற்று உறுதியாகி இருப்பதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்.எம். பிரசன்ன தெரிவித்தார். தொற்று உறுதியான ஐவரும்...

இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு 5 ஏக்கர் காணி

0
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலையை அமைப்பதற்கு தேவையான காணி கிடைக்கப்பெற்றுள்ளது. இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கமைய, பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...

‘எரிபொருட்களின் விலையைக் குறைக்கவும்’ – நாவலப்பிட்டியவில் போராட்டம்

0
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப்...

பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் பொகந்தலாவ மற்றும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொகவந்தலாவை சுகாதாரப்பிரிவில் நேற்று வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42...

கழிவு குழிக்குள் விழுந்து ஆண் குழந்தை பலி! மஸ்கெலியாவில் சோகம்!!

0
இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் டனட்டார் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது. குழந்தை...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று

0
பசறை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருபது பேருக்கு (இன்று) 29-06-2021  கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயகுமார் தெரிவித்தார். இவர்கள் அனைவரும்  இன்றைய தினமே ...

47 வயதுடைய பெண் வெட்டிக்கொலை! பூண்டுலோயாவில் கொடூரம்!!

0
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் 47  வயதுடைய பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பெண்ணின் சடலம் வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, டயகம - 15 ஹங்குராங்கெத்த - 05 ஹட்டன் - 01 மஸ்கெலியா...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...