10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பம் – ரமேஷ் தெரிவிப்பு

0
" மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். கொரோனா நெருக்கடி நிலைமை இருந்தாலும் மலையகத்துக்கான அபிவிருத்திகள் நிறுத்தப்படமாட்டாது." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன்...

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி (படங்கள்)

0
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2021 அன்றுடன் 17 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்...

குடும்பஸ்தர் கொலை! நுவரெலியாவில் பயங்கரம்!! நடந்தது என்ன?

0
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பீட்று தோட்டத்திலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (25) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த...

நுவரெலியாவில் கடும் பனிப்பொழிவு!

0
நுவரெலியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (25) காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் காலத்தில் பூக்கள் பூத்துக் காணப்படுவதோடு, பனிப்பொழிவும் அதிகமாகவே காணப்படும். மேலும், நுவரெலியா...

இளைஞர் அடித்துக்கொலை! பதுளையில் பயங்கரம்!!

0
பதுளையிலுள்ள கிராமப்பகுதியொன்றில்  25 வயது இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாகவே நேற்று மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளது என ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையின் தெரியவந்துள்ளது. பித்தளை மலர்சாடி மற்றும் கதிரை ஆகியவற்றால்...

அரசு பெயிலா? பெறுபேறுகளை வெளியிட்டார் அமைச்சர்!

0
2022 ஆம் ஆண்டு முதல் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று 924) காணி உறுதி பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே...

விலையேற்றத்தை கண்டித்து இன்றும் போராட்டம் (படங்கள்)

0
வாழ்க்கை சுமை மற்றும் எரிபொருள் விலை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டுலோயா நகரில் இன்று (24.12.2021) போராட்டம் நடைபெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கபில...

தியத்தலாவையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)

0
தியத்தலாவை புற நகர்ப்பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிப் பொருட்களை, தியத்தலாவைப் பொலிஸார் (இன்று) 24-12-2021ல் மீட்டுள்ளனர். அத்துடன் வீட்டுரிமையாளரான ஒருவரையும் கைது செய்துள்ளனர். தியத்தலாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர ரட்ணாயக்கவிற்கு கிடைத்த...

பசறை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம் (Video)

0
பசறை பிரதேச சபைக்கு முன்னால் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.   பசறை பிரதேச சபை கட்டிடத்தில் வெளியாருக்கு - ஆடை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, பசறை நகர வியாபாரிகள் சங்கத்தினரால்...

ஹட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” திறந்து வைப்பு (படங்கள்)

0
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஹட்டனில் “அபுசாலி சிறுவர் பூங்கா” மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், ஹட்டன்ஹு...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...