கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்! முழுமையான பரிந்துரை வரும் வெள்ளியன்று!

0
கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்புக்...

‘தடுப்பூசியே பாதுகாப்பு கவசம் – கட்டாயம் பெற்றுக்கொள்ளவும்’

0
" கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். அதில் 46 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த மரணங்கள்களில் அதிகமானவை 60...

சிரேஷ்ட தொழிற்சங்கவாதி பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவு தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பு

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின்...

தொழிலாளர் தேசிய சங்க வளர்ச்சிக்கு வழிகாட்டிய ரட்ணசாமி ஐயா: உதய குமார் எம்.பி.

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக செயற்பட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று...

சிரேஷ்ட தொழிற்சங்கவாதி பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவு தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பு

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட உபதலைவர் பி.கே. ரட்ணசாமி அவர்களின் திடீர் மறைவானது தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு பேரிழப்பாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின்...

‘ நட்டத்தில் இயங்கும் பாற் பண்ணைகளை புனரமைக்குக’ – திகா யோசனை

0
புதிதாக பாற்பண்ணைகளை அமைக்க சுமார் 1000 ஏக்கர் காணிகளை சுவீகரித்து தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதற்குப் பதிலாக ஏற்கனவே நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பாற்பண்ணைகளை புனரமைப்பு செய்து பால் உற்பத்தியை...

மஸ்கெலியா வைத்தியசாலையில் கொரோனா தீவிர கண்காணிப்பு பிரிவு திறப்பு

0
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றாளர்களுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது. ஹட்டன், கொட்டகலை ரொட்டெக்ட் கழகத்தின் அனுசரணையில் இந்த கண்காணிப்பு பிரிவு புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. குறித்த கண்காணிப்பு பிரிவினை...

நுவரெலியாவில் 5 வருடங்களில் 50 ஆயிரத்தை தாண்டியது குடும்பக் கட்டுப்பாடு

0
இந்தியா வம்சாவளி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் (2015 – 2019) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண...

‘இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்’ – இந்திய தூதரகம்

0
ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கைநெறிகளை தொடர்வதற்கு விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப்...

தொட்டில் புடவையில்கழுத்து இறுகி சிறுமி பலி – தெரணியாகல தோட்டத்தில் சோகம்

0
கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்ததொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.11 வயதான டில்மினி...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...