ஒக்டோபர் 2 முதல் கொழும்பு, கம்பளை ரயில் சேவை ஆரம்பம்

0
டித்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மலையகப் புகையிரதப் பாதையின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, கொழும்பு மற்றும் பேராதனைக்கு இடையிலான வழக்கமான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல்...

“மலையக தமிழர்களை இழிவுப்படுத்தி கருத்து” – ஜீவன் கடும் கண்டனம்

0
" தேயிலை கொழுந்து பறித்த கைகளை இழிவுபடுத்துவது எளிது; ஆனால் அந்தக் கைகள் இந்த நாட்டிற்கு செய்த பங்களிப்பை மறைப்பது அவ்வளவு எளிதல்ல." மலையக தமிழர்களை “கழிவறைகளை சுத்தம் செய்யவும், தேயிலை கொழுந்து பறிக்கவும்...

சந்தேகத்துக்கிடமான ஆட்டோ சுற்றிவளைப்பு: மேபீல்ட் சந்தியில் பரபரப்பு

0
தோட்டத்திற்குள் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த முச்சக்கர வண்டியை தோட்ட இளைஞர்கள் சுற்றிவளைத்ததால் மேபீல்ட் சந்தி பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேபீல்ட் தோட்டப் பகுதியில் உள்ள தேயிலை மலையில் முச்சக்கர வண்டியொன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்ததாக...

28,29 சுற்றுலா கொண்டாட்ட விழா: மோகினி எல்ல பகுதி கோலாகலம்

0
2026 சர்வதேச சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தின் கொண்டாட்ட விழா நல்லத்தண்ணி மோகினி எல்ல (Mohini Ella) நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடத்துவதற்கு மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய மாகாண...

இலங்கையில் இருந்து துபாயில் போதைப்பொருள் விநியோகம்: கம்பளை இளைஞன் கைது

0
இலங்கையில் இருந்தபடி, துபாயில் வேலை செய்யும் இளைஞர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தார் என சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞர் ஒருவரை கம்பளை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளனர். துபாயில் 04 வருடங்கள் பணிபுரிந்த 26...

பதுளையில் மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்கும் பணி நாளை ஆரம்பம்

0
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் செயல்படுத்தப்படும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் 10,000...

பலருக்கு கல்வி கண் திறந்த அதிபர் மாயழகு சந்திராதேவி சேவையில் இருந்து ஓய்வு

0
உன்னத தலைமைத்துவ பண்புகளோடு பல தலைமுறைகளை செதுக்கிய மாபெரும் ஆளுமை அதிபர் மாயழகு சந்திராதேவி அவர்கள். 1966 செப்டம்பர் 27இல் கண்டி – ரங்கல பிரதேசத்தில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை (தரம்...

மரக்கறி விலைப்பட்டியல் (27.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (27.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஹட்டன், பொகவந்தலாவை வீதியில் விபத்து: வேன் சாரதி காயம்

0
லொறியும், வேனும் நேருக்கு நேர் மோதுண்டு ஏற்பட்ட விபத்தில் வேன் சாரதி காயமடைந்துள்ளார் என ஹட்டன் பொலிஸின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். ஹட்டன் - பொகவந்தலாவை வீதியில் ஹட்டன், டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு...

மரக்கறி விலைப்பட்டியல் (26.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (26.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...