காங்கோவில் பேரழிவு: 7,000 மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், இத்தொற்று மேலும் ஒரு புதிய மாகாணத்திற்குப் பரவியுள்ளதாகவும் அரசு வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன
Bundibugyo வகை எபோலா வைரஸால் ஏற்பட்டுள்ள இந்தத்...
திருப்பதியில் வரலாற்றுச் சாதனை: ஒரே நாளில் ரூ.6.94 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.6.94 கோடி (இந்திய நாணய மதிப்பு) உண்டியல் காணிக்கை வந்துள்ளது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது...
நண்பேண்டா! விஜய் முதல்வரானது மகிழ்ச்சி – அஜித் நெகிழ்ச்சி
விஜய் முதல்வராக தேர்வானதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டை ஊக்குவிக்க முதல்வர் விஜய் முயற்சித்து வருவதாகவும், நடிகர் அஜித் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப்பயணமாக...
செங்கடல் பகுதியில் ஓங்கியது ஹூதிகள் அமைப்பின் கை: கச்சா எண்ணெய விலை உச்சம் தொடும் அபாயம்
உலகளாவிய முக்கியக் கப்பல் பாதையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாப் அல்-மந்தெப் (Bab el-Mandeb) நீரிணையில் அமைந்துள்ள முக்கியப் பூகோள மூலோபாயத் தீவான பெரிமை (Perim) ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி அமைப்பினர்...
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார்.
தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா.
திருக்குறள்...
பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை ஆரம்பம்: சீன, ரஷ்ய, ஈரான் ஜனாதிபதிகள் டெல்லி வருகை
டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும்...
டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கிறீர்களா? Cancer Risk 3 மடங்கு?
டீ அல்லது காபியை மிகவும் சூடாக குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் இந்த புதிய ஆய்வு கவனிக்க வேண்டிய ஒன்று.
பிரித்தானியாவில் சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேரின் தரவுகளை ஆய்வு...
மர்ம தேசத்தின் மறுபக்கம்: பொங்கி வழியும் பொழுதுபோக்கு அம்சங்கள்
காபி பார்கள், நீர் பூங்காக்கள் (Waterparks), சில்லறை வணிகக் கடைகள்... பொழுதுபோக்கு அல்லது மகிழ்ச்சிக்கு மிகக் குறைவாகவே அடையாளம் காட்டப்படும் வடகொரியாவில், எதிர்பாராத வகையில் பொழுதுபோக்குகளின் அலையடிப்பதைக் காண முடிகிறது.
இன்பங்களை விரும்புவதில் சளைக்காத...
முதல்வர் விஜயம் லண்டன் பயணம்: தல அஜித்தின் கார் பந்தய நிகழ்விலும் பங்கேற்பு
தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் நேற்று லண்டன் புறப்பட்டுச் சென்றார். இவ்வியத்தின்போது லண்டனிலுள்ள தமிழர்களை முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்படுகின்றது.
நேற்று இரவு 10 மணி அளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ்...
முக்கிய துறைமுக நகரை கைப்பற்றிய ஹவுதிகள்: செங்கடலும் முடங்கும் அபாயம் – கச்சா எண்ணெய் விலை மேலும் எகிறும்
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் உடனான போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஏமனின் முக்கிய துறைமுக நகரமான மோகாவை (Mocha)...












