ஈரானில் அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை?

0
ஈ​ரானின் தென்​மேற்​குப் பகு​தி​யில் கடந்த மாதம் விபத்​துக்​குள்​ளான அமெரிக்கா​​வின் எஃப்​-15 ரக போர் விமானம், சீனத் தயாரிப்​பான தோளில் வைத்து இயக்​கும் ஏவு​கணை மூலம் சுட்டு வீழ்த்​தப்​பட்​டிருக்​கலாம் என்று புல​னாய்வு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து...

தெற்கு லெபனானில் பாரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்!

0
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் பாரிய அளவிலான தரைவழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்லையோரக் குடியிருப்புகளுக்கு நிலவும் நேரடி அச்சுறுத்தல்களை நீக்குவதையும், ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டமைப்புகளை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்: ஆக்கஸ் நாடுகளின் நீர்மூழ்கி டிரோன் திட்டம்!

0
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களின் ஆக்கஸ் (AUKUS) பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேம்பட்ட நீர்மூழ்கி டிரோன் தொழில்நுட்பத்தை கூட்டாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. கடல்சார் உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில்...

கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழப்பு!

0
  மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பாடசாலை (Boarding School) ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய கென்யாவின் கில்கில் (Gilgil) பகுதியில் 'உதுமிஷி பெண்கள்...

காசாவில் இஸ்ரேல் ஊழித்தாண்டவம்!

0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72,803 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 172,885 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஒக்டோர் 7 ஆம் திகதி...

போர் நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பு?

0
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் நீடிப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன. ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகளை...

சமரச முயற்சி: நாளை அமெரிக்கா செல்கிறார் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்!

0
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் (Ishaq Dar) நாளை (29) வெள்ளிக்கிழமை வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்கின்றார். இதன்போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளிவிவகார...

மீண்டும் போர் வேண்டாம்: ஈரான், அமெரிக்காவிடம் ரஷ்யா வலியுறுத்து!

0
அமெரிக்காவிற்கும் , ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் மூளாமல் இருக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது. ஈரானிடம் இருக்கும் சுமார் 440 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றும் நடவடிக்கையில்...

அமெரிக்க வான்டை தளம்மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

0
தெற்கு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க வான்படைத் தளம் ஒன்றை இலக்கு வைத்து தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...

3M நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியா சட்டப் போராட்டம்!

0
ஆஸ்திரேலிய அரசாங்கம் ,அமெரிக்காவின் பிரபல '3M' ரசாயன உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் இழப்பீடு கோரி பாரிய சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. 3M நிறுவனம் வழங்கிய தீயணைப்பு நுரையில்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...