வாக்குறுதியை மீறும் அமெரிக்காவை நம்ப முடியாது

0
ஈரான் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா தனது...

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்: 1,430 பேர் பலி: 51,000 பேர் மாயம்

0
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் தாக்கி மூன்று நாட்களாகியுள்ள நிலையில், மீட்பு பணி தொடர்கின்றது. இந்தத் துயர சம்பவத்தில் இதுவரை 1,430 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 51,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை...

ஈரான்மீது 2ஆவது நாளாகவும் தாக்குதல்: பாடம் கற்பிப்போம் என ட்ரம்ப் எச்சரிக்கை

0
அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. வழக்கம் போல் வணிகக் கப்பல் மீதான தாக்குதலைக் காரணம்காட்டியே இந்தத் தாக்குதல்களும் அரங்கேறியுள்ளன. ஜூன் 17 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...

வெனிசுலா நிலநடுக்கம்: 6.76 மில்லியன் மக்கள் பாதிப்பு

0
வெனிசுலாவில் ஏற்பட்ட பேரழிவு  தரும் நிலநடுக்கங்களால் சுமார் 6.76 மில்லியன் மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) தனது ஆரம்பகட்ட மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை மற்றும் சேத விவரங்களின்...

கங்காரு தேசத்தை மிரட்டும் பறவைக் காய்ச்சல்

0
  மேற்கு ஆஸ்திரேலியாவில் மூன்றாவது பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் பதிவான பறவைக் காய்ச்சல் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு...

விஜய் அலையை எதிர்கொள்ள சீமானை பொது வேட்பாளராக களமிறக்க திமுக வியூகம்?

0
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்​தேர்​தலில் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தவெகவை எதிர்​கொள்ள, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானை எதிர்க்​கட்​சிகளின் பொது​வேட்​பாள​ராக களம் இறக்க திமுக திட்​ட​மிட்டு வருகிறது.இந்து தமிழிசை இணையத்தளம் மேற்படி தகவலை...

கடைசி மூச்சு வரை கைவிடாத தாய்மை: மகளைக் காப்பாற்றி உயிர்துறந்த வீரத்தாய்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களின் போது, தனது பச்சிளங் குழந்தையைக் காப்பாற்றிவிட்டு தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ மற்றும் உள்ளூர் ஊடகங்கள்...

வெனிசுலாவில் பேரவலம் – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

0
வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 920 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,360 பேர் காயமடைந்துள்ளனர். காணாமல் போனோர் - 50,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் 172 பேர் சிக்கியுள்ளனர். மீண்டும்...

போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இரு நாடுகளும் தாக்குதல்

0
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓமன் வளைகுடாவில் வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல்...

வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்

0
வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...