ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​ வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்படும் அபாயம்!

0
ஜப்​பானில் ஒரு வாரத்​துக்​குள் சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​படலாம் என்​றும், சுனாமி ஆபத்​தும் ஏற்​படலாம் என்றும் ஜப்​பான் அரசு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் கடந்த திங்​கள்​கிழமை...

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 30 பேர் காயம்!

0
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5-ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நிலநடுக்கத்தை...

புடின் வந்துசென்ற நிலையில் உக்ரைன் ஜனாதிபதியும் இந்தியா விஜயம்!

0
உக்ரைன் ஜனாதிபதி ஜலன்ஸ்கி எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க...

கம்போடியாமீது தாய்லாந்து வான்வழி தாக்குதல்!

0
  கம்போடியாமீது தாய்லாந்து இன்று வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், நான்கு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தாய்லாந்து ராணுவ செய்தித் தொடர்பாளர் விந்தாய் சுவாரி வெளியிட்ட அறிக்கையில், “உபோன் ரட்சதானி...

கண்டி மாவட்டத்தில் 1,881 வீடுகள் சேதம்: 161,140 பேர் பாதிப்பு!

0
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 ஆயிரத்து 98 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 232 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 81 பேர்...

நோபல் பரிசுக்காக ஏங்கிய ட்ரம்புக்கு அமைதிக்கான பரிசு வழங்கி வைப்பு!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம்   அமைதிக்கான பரிசை வழங்கி கௌரவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு...

இந்தியா – ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
பிரதமர் மோடியை ரஷ்ய ஜனாதிபதி புடின் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பொருளாதாரம், மனித வளம், உரம், கப்பல் கட்டுமானம் தொடர்பாக 16 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய, ரஷ்ய வருடாந்திர உச்சி...

மற்றுமொரு போரை நிறுத்தினார் ட்ரம்ப்: அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!

0
ஆபிரிக்க நாடுகளான கொங்கோ மற்றும் ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வந்தது. இதற்கிடையே இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மத்தியஸ்தம்...

புடினுக்கு இராணுவ அணி வகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு!

0
இந்தியா வந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த புடின், இன்று காலை குடியரசுத்...

இந்தியா வரும் புடினுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

0
இந்​தி​யா​வுக்கு இன்று வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தியா - ரஷ்​யா​வின் 23-வது உச்சி மாநாடு டெல்​லி​யில் நடைபெறுகிறது. இதில் பங்​கேற்க 2 நாள் பயண​மாக...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...