மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை

0
கொழும்பு - கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றரை வயதான ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் தாயின்...

ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை! இ.தொ.கா தலைவர் வரவேற்பு!!

0
  ஐஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப் பொருளை 5 கிராம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவர்கள் அல்லது கடத்துபவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என்று...

அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தனின் பெயர் பரிந்துரை!

0
அரசியலமைப்பு பேரவைக்கு தமது கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை பரிந்துரைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இம்முடிவு எடுக்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவையில்...

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி!

0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் 20 ஆவது கிலோமீற்றர் வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை மண்வெட்டி பிடி வெட்டுவதற்காக அவர் சென்ற...

பதுளை மாவட்ட தமிழ் பாடசாலை கல்வி தொடர்பான விசேட கூட்டம் நாளை!

0
பதுளை மாவட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் குறைநிறைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தலைமையில் நாளை (26.11.2022) சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பதுளை...

தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலை!

0
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதிக்கு குறுக்காகவே உயிரிழந்த நிலையில் முதலை இருப்பதாக வெள்ளிக்கிழமை(25) காலை அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த முதலையை...

இலங்கை – ஆப்கான் அணிகள் இன்று மோதல்!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (25) பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கைக் குழாத்துக்கு விளையாட்டு அமைச்சு நேற்று (24) மாலை...

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு விபத்தில் உயிரிழப்பு!

0
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதம குருவும் சிலாபம், முன்னேஸ்வரம் வடிவாம்பிகா தேவி சமேத முன்னைநாதப் பெருமான் ஆலயத்தின் மகோற்சவ குருவுமான சிவ= சிவானந்த குருக்கள், நேற்றுக் காலை விபத்தில் சிக்கி மரணமானார். கண்டி...

மக்கள் போராட்டத்தை ஒடுக்க இடமளியோம்! சஜித் திட்டவட்டம்

0
" படையினரை களமிறக்கியும், அவசரகால சட்டத்தை பயன்படுத்தியும் மக்கள் போராட்டம் ஒடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. ஜனநாயக வழியிலான மக்கள் போராட்டங்களுக்கு நாம் தலைமைத்துவம் வழங்குவோம். அதனை யாராலும்...

” மனித உரிமை என்ற போர்வையில் வன்முறைக்கு இடமில்லை”

0
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்கான முயற்சியில் ஈடுபடும் எத்தரப்பினரையும் முற்றாக ஒடுக்குவதற்கு பாதுகாப்புப்படை  பயன்படுத்தப்படும் என்றும்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...