திஸ்ஸகுட்டியாராய்ச்சியின் வீடுமீது தாக்குதல் – பதுளையில் ஐவர் கைது!
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரது வாசஸ்தலம் தாக்கி, பலத்த சேதம் விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணைகளை மேற்கொண்ட பண்டாரவளைப் பொலிசார் ஐந்து பேரை, இன்று கைது செய்துள்ளனர். மேலும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர்.
பதுளை மாவட்டத்தில்...
கைது வேட்டை தொடர்கிறது – மொரட்டுவ மேயரும் சிக்கினார்!
மே - 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்ணான்டோ உள்ளிட்ட 6 பேர் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுஜன பெரமுன களனி பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுல...
‘கப்புடா பஸில் இருக்கும்வரை மாற்றம் ஏற்படாது’ – ராதா விளாசல்
" பிரதி சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை இல்லாமல் செய்தவர் பஸில் ராஜபக்சவே. இவரை இலங்கை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாதவரை மாற்றத்தை கொண்டு வர முடியாது."
இவ்வாறு நுவரெலியா...
மே – 09 தாக்குதல் – டான் பிரியசாத்தும் கைது!
சமூக செயற்பாட்டாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ‘டான் பிரியசாத்’ என்பவர் இன்று(18) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாகோகம மற்றும் மைனாகோகம போராட்டக்காரர்கள்மீது கடந்த 09 ஆம் திகதி...
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்! தீவிர செயற்பாட்டு மையம் வலியுறுத்து
" வடக்கில் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களாகக் கைதிகளாக உள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனோர் தொடர்பான...
வெளியே வந்தார் மஹிந்த – நாடாளுமன்ற அமர்விலும் பங்கேற்பு!
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று நாடாளுமன்றம் வருகை தந்திருந்தனர்.
மே - 09 தாக்குதல் சம்பவத்தின் பின்னர், 10 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச,...
அடுத்த இரு நாட்களுக்கு வரிசைகளில் நிற்க வேண்டாம்!
" அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம்." - என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார்.
அத்துடன், இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது, எனவே,...
கூட்டு சமஷ்டியே தீர்வுக்கு வழி!
" எங்களது தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்." - என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே, கூட்டு...
‘ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும்வரை ஓயக்கூடாது’
ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து ஆட்சி நடத்தியதை இன்று இளைஞர்கள் மாத்திரமல்ல அனைத்து மக்களும் புரிந்துக்கொண்டுள்ளார்கள் என மலையக மக்கள்...
போராட்டத்தை கைவிடாதீர்கள்! பொன்சேகா கோரிக்கை
“ தமிழீழ விடுதலைப் புலிகள், நாட்டில் மீண்டும் தாக்குதலை நடத்தவுள்ளனர் என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. அவை போலியானவை.” - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள்...













