பாதீட்டை எதிர்க்குமா மைத்திரி அணி?

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. அடுத்தவாரமளவில் நடைபெறவுள்ள அச்சந்திப்பில் தீர்க்கமான சில முடிவுகள் எட்டப்படவுள்ளன. மைத்திரிமீதும், சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள்மீதும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் தொடர் தாக்குதலை...

‘கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் தொழிலாளர்களுக்கு நெருக்கடி’

0
" கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் இன்று பெருந்தோட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.   கூட்டு ஒப்பந்தத்தை விமர்சித்தவர்கள்கூட இன்று அதன் ​முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.   தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்கள் அங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கே பகிர்ந்தளிக்கப்பட...

‘நாட்டுக்கு இரவு பொருளாதாரம் முக்கியம்’ – டயானா (காணொளி)

0
" எமது நாட்டுக்கு இரவு பொருளாதாரமும் முக்கியம். ஆனால் தற்போது அதனை காணக்கிடைப்பதில்லை. எல்லா இடங்களும் இரவு 10 மணிக்குள் மூடப்படுகின்றன. எமது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவு 9 மணிக்கு...

மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி – இருவர் காயம்!

0
கண்டி – ரம்புக்வெல, அங்கும்புர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

மாவீரர் நாளில் யாழில் புலிகளுக்கு எதிராக போராட்டம்

0
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம், இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். நகரில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான அமைப்பினர் ஏற்பாட்டிலேயே புலிகளுக்கு...

திஸ்ஸ குட்டியாராச்சியின் காட்டுமிராண்டித்தனத்துக்கு மனோ கடும் கண்டனம்

0
" தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள்...

‘தேயிலை உற்பத்தி தொடர்பில் வீண் அச்சம் வேண்டாம்’

0
" தேயிலை உற்பத்தியின் எதிர்காலம் தொடர்பில் எவரும் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை." - என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

தனிவழி பயணத்துக்கு தயாராகிறது சு.க.!

0
மாகாணசபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகிவருகின்றது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ளது. அதேபோல சுதந்திரக்கட்சிக்கு அரச கூட்டுக்குள் பாகுபாடு காட்டப்படுவதாகவும்,...

ஆபத்தான புதிய வைரசுக்கு பெயர் சூட்டப்பட்டது…

0
சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் ஆயிரம் தடவைக்கு மேல் உருமாறி புதிய வகை வைரஸ்களாக உருவாகி உள்ளது. இவற்றில் சில அதிக வீரியம் கொண்டவையாகவும் சில வீரியம் இல்லாதவையாகவும் உள்ளன. புதிதாக...

‘மோதல் உக்கிரம்’ – சு.கவை வெளியேற்ற மொட்டு கட்சி உறுப்பினர்கள் வியூகம்!

0
" ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவு எமக்கு தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை." - என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சின்...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...