22 குறித்து எம்.பிக்களுடன் சட்டத்தரணிகள் சங்கம் நாளை ஆராய்வு

0
அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு...

சாப்பிட மட்டும்தான் வாய் திறப்பார்களா? – தமிழ் பேசும் அரச எம்.பிக்களை கடுமையாகச் சாடிய மனோ எம்.பி.

0
எல்லா இன மக்களின் ஆதரவையும் பெற்ற ஜனாதிபதியும், 159 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையும் அரசிடம் உள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார். ஆனால், இந்த...

செப்டெம்பர் முதல் அனைத்து வாகன தண்டப் பணங்களையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் செலுத்த வசதி

0
அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதி அலுவலகத்தில்...

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

0
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக்...

வயதான ஒட்டகச்சிவிங்கி மரணம்

0
தெஹிவளை உயிரியல் பூங்காவில் வாழ்ந்து வந்த வயதான பெண் ஒட்டகச்சிவிங்கி ஒன்று நேற்று (18) இரவு உயிரிழந்துள்ளதாக தேசிய உயிரியல் பூங்காக்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த ஒட்டகச்சிவிங்கி உயிரிழக்கும் போது அதற்கு சுமார் 30...

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் சீட் பெல்ட் கட்டாயம்

0
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதிகளும் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சீட் பெல்ட் பொருத்தப்படாமல் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலம் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம்...

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் கைது

0
நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக கூறப்படும் 19 வயது இளைஞர் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - 05 பகுதியை சேர்ந்த இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். உண்டியல் முறைமை எனப்படும்...

5 மாவட்டங்களில் கடும் வறட்சி: மொனறாகலையில் 33,023 பேர் பாதிப்பு

0
இரத்தினபுரி, அம்பாறை உட்பட நாட்டின் ஐந்து மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, 23,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 73,214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல்...

டெங்கு நோய்: உயிரிழப்பு எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

0
நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 92 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட்மாதத்தின் கடந்த 18...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...