பேராயரை விமர்சிக்க கம்மன்பிலவுக்கு உரிமை கிடையாது!

0
' பேராயரை விமர்சிப்பதற்கு கம்மன்பிலவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. அரசியல் இலாபம் கருதியே அவர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் காவிந்த...

ஈரானின் அணு உலைகள்மீது தாக்குதல் நடத்த வேண்டாம்!

0
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்...

ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: மூளுமா மூன்றாம் உலகப்போர்?

0
ஈரானின் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துல்லிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி...

தமிழரசும், முற்போக்கு கூட்டணியும் வெல்ல வேண்டும்: மனோ

0
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த...

லயத்திலிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை கடிதம்!

0
“14 நாட்கள் தொடர்ச்சியாக வேலைக்கு வராவிட்டால், தோட்ட லயன் குடியிருப்பு கையகப்படுத்தப்படும், தோட்டங்களில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அரசாங்கத்தின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அரச பெருந்தோட்ட யாக்கம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளமை மலையக...

ஜனாதிபதி அநுர, ஈரான் தூதுவர் சந்திப்பு

0
ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி...

கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி உயிர்மாய்க்க முயற்சி!

0
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். பருத்தித்துறையில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்...

நாளை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்!

0
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நாளை(26) நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் விநியோகம் மற்றும் அதிகாரிகளை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் இன்று(25) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 48 தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கான அதிகாரிகள் அழைத்து செல்லப்படுவதுடன்...

கற்பனைக் காதலியுடன் வாழ விபரீத முடிவெடுத்த சிறுவன்!

0
ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல...

புலம்பமாட்டோம்: கள்வர்களை கண்டுபிடியுங்கள்! ஜனாதிபதிக்கு நாமல் சவால்!!

0
'கள்வர்களை கண்டுபிடியுங்கள். நாங்கள் புலம்பவில்லை. முடிந்தால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் பற்றியும் விசாரியுங்கள்." இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சவால் விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச. சிஐடியில்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...