எல் நினோ தாக்கங்களை எதிர்கொள்ள இலங்கை தயார்

0
அடுத்த சில மாதங்களில் இலங்கையில் கணிசமான வானிலை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக...

மாணவர்களுக்கு டெங்கு: மூடப்பட்டது மொறட்டுவ பல்கலை

0
மாணவர்கள் சிலரிடையே டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, மொறட்டுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர...

42 இலட்சம் கிலோ காலாவதி சீனி: பேலியகொடையில் களஞ்சியசாலைக்கு சீல்

0
காலாவதியான சீனியை மீண்டும் பொதி செய்து, குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிக்கும் மோசடி நடவடிக்கை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பேலியகொடையில் உள்ள முன்னணி சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலை நேற்று (6)...

சிறைச்சாலை மோதல்: விசாரணைக்கு விசேட குழு: அமைச்சரவை முடிவு

0
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கமைய நீர்கொழும்பு பொலிஸாரும், கொழும்பு குற்றப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரு...

‘அரசியல் பழிவாங்கல் அல்ல’- மஹிந்தவின் கருத்துக்கு அரசு பதிலடி

0
நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன என்றும், இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசின் முக்கிய...

குறுக்கு வழி அரசியலுக்காகவே பிரச்சினைகள் தோற்றுவிப்பு

0
ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்கள் 1956 ஆம் ஆண்டிற்குப் பிறகே பிளவுபட ஆரம்பித்தனர் என்றும், குறுக்குவழி அரசியலுக்காகவே வடக்கு - கிழக்கு பிரச்சினை தோற்றுவிக்கப்பட்டது என்றும் கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் ரஞ்சித்...

நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும்

0
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பில், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா வலியுறுத்தியுள்ளார். சிறைச்சாலைக்குள் நேற்று மோதல்...

07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே உயிரிழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 07 சிறைச்சாலை அதிகாரிகளும், 19 கைதிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரியவருகின்றது. 23 அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் காயமடைந்துள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...

“வரி சக்தி 2026″ தேசிய வரி வாரம் ஆரம்பம்

0
அரச வருமானம் ஈட்டுதலை வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் எதிர்கால அபிவிருத்திச் செயல்முறையை விரைவுபடுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஜனாதிபதி அலுவலகத்தின் வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வரி...

இலங்கை வந்தடைந்தது இறுதி விசையாழித் தொகுதி

0
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 50 மெகாவாட் (MW) கொள்ளளவைக் கொண்ட 'ஹேவிண்ட்' (HayWind) காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதி விசையாழிகள் (Turbines) அடங்கிய கப்பல் தொகுதி திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...