5 ஆவது போட்டி இன்று – மஞ்சள் ஆடையில் வருமாறு கோரிக்கை
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்...
1992 – 2022 இலங்கை அணியின் சாதனை வெற்றி!
மூன்று தசாப்தங்களுக்கு பிறகு, சொந்த மண்ணிலே 'கங்காரு'களை அடித்து நொறுக்கி துவசம் செய்து,- இலங்கை ரசிகர்களின் மனங்களில் ஆனந்த அலைகளை மோதவிட்டு, இன்பக் கடலுக்குள் மூழ்க வைத்துள்ளது இலங்கை சிங்கங்கள்.
தொடர் தோல்விகளால், இலங்கை...
ஆஸி. அணியை பந்தாடி தொடரை வென்றது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றுபெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரையும் அவ்வணி கைப்பற்றியது.
இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி...
ஆஸி. அணியை பந்தாடி சாதனை வெற்றியை பதிவு செய்தது இலங்கை!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி. அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட...
சர்வதேச ஒரு நாள் போட்டியில் சாதனை படைத்தது இங்கிலாந்து அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ஓட்டங்களை பெற்று, இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது.
நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இரு...
திருப்பி அடித்தது இலங்கை – மண்டியிட்டது ஆஸி. 3 ஆவது போட்டி நாளை மறுதினம்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில்...
போராடி தோற்றது இலங்கை! 2 ஆவுது சமர் நாளை!!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி...
ஆறுதல் வெற்றிபெறுமா இலங்கை? 3 ஆவது ரி-20 போட்டி இன்று!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி- 20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.
கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும்.
3 போட்டிகளைக்கொண்ட ரி- 20 தொடரில், முதலிரு...
இலங்கையை பந்தாடியது ஆஸி! இரண்டாவது போட்டி இன்று
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ரி-20 போட்டி நேற்று இரவு 7...
முதல் தொடரிலேயே ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றி குஜராத் அணி சாதனை!
அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
அகமதாபாத், கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.
பிரம்மாண்ட இறுதி போட்டியில்...













