மலையக கல்வி மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் உதவி அளப்பரியது

0
எமது சமூகம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்றால் கல்வி தான் எமக்கான ஒரே சாதனம். அந்த கல்வியை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு...

கொழும்பில் களமிறங்கினார் புதிய சீனத் தூதுவர்

0
இலங்கையுடன் அபிவிருத்தி மூலோபாயங்களின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் சீனா தயாராக இருப்பதாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தெரிவித்துள்ளார். பதவியேற்பதற்காக நேற்று கொழும்பை...

ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் ட்ரம்ப் ரகசிய பயணம்

0
நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். " புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே...

கொலம்பியாவில் 254 பேர் பலி மீட்பு பணி தீவிரம்

0
மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, அவர்கள் தொடர் தேடுதலில் ஈடுபட்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (12.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (12) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

என்.பி.பி. அரசு “பெயில்” : வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் செப்டம்பரில் ஆரம்பம்

0
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஆட்சியில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும்...

போதைப்பொருளுடன் சிறைச்சாலை அதிகாரி கைது

0
கொழும்பு பொரளைப் பகுதியில் அமைந்துள்ள மகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருட்களை விநியோகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர், கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 100 கிராம்...

செம்மணியில் இன்று 15 எலும்புக் கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம் , செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 539 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று 49 வது...

“சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய அரசின் நிவாரணம்”

0
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிவாரண உதவிகள் கிடைக்கவுள்ளதுடன், கொட்டகலை பிரதேசத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்காக "வேர்ல்ட் விஷன்" (World Vision) நிறுவனம் பாடசாலை ஒன்றைக் கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளதாகக்...

மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு

0
கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...