ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: மஸ்கெலியா பகுதி யுவதி உயிரிழப்பு
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில், மலையகப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா, பிரவுன்சீக் தோட்டத்தின் ராணிப் பிரிவைச் சேர்ந்த வரதராஜா...
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்: மலையக கட்சிகள் மௌனம்
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப்...
றோகண விஜேவீரவின் குடும்பத்தின் பராமரிப்புக்கு இதுவரை 26 மில்லியன் ருபா செலவு
ஜேவிபி நிறுவுநர் றோகண விஜேவீரவின் குடும்பத்தினரின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, 1992 முதல் இன்று வரை அரசாங்கத்தினால் ரூ. 26,278,052.39 ( சுமார் 26 மில்லியன்) செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் நடவடிக்கை துரிதம்
"பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் அச்சட்டம் நீக்கப்படும். அதேபோல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நபர்கள் (தமிழ் அரசியல் கைதிகள்) பிணை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தை...
நீதித்துறையில் அரசியல் தலையீடு: ஜெனிவாத் தொடரில் ஆபத்து
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கையின் நீதித்துறையில் அரசியல் தலையீடுகளை மேற்கொண்டு வருவதால், நாட்டின் உள்ளக நீதிப் பொறிமுறை மீதான நம்பிக்கையைச் சர்வதேச சமூகம் இழக்கக் கூடும் என்றும், எதிர்வரும் செப்டம்பர் மாதம்...
செம்மணியில் களமிறங்கியது ஐரோப்பிய தூதுக்குழு
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர், இன்று (22) புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான்...
இன்னும் 2 வாரங்களே நாடாளுமன்றத்தில் இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி உருக்கம்
“இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இந்த நாடாளுமன்றத்தில் இருப்பேன். இங்கிருந்து நான் சென்ற பிறகு உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா...
11ஆவது நாளாகத் தொடரும் தாக்குதல்: ஈரான் போருக்கான மேலதிக நிதியை பெற போராடும் அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார்.
இது கடந்த மே மாதம் மதிப்பிடப்பட்ட தொகையை விடக்...
லிந்துலை பகுதியில் கோழியால் ஏற்பட்ட சண்டை: மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு
நாட்டுக்கோழியைச் சமைத்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (22) அதிகாலை சிகிச்சை பலனின்றி...













