ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை !

0
நாட்டில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக அந்த அதிகார...

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

0
2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்த்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார். 2022...

கென்யாவில் டிக்டோக்கைப் பயன்படுத்துவதை நாடாளுமன்றம் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை

0
சமூகத்தில் கலாச்சார மற்றும் மத ஒழுக்கங்களை சீர்குலைப்பதாகக் கூறி, பிரபலமான சமூக ஊடகப் பயன்பாடான TikTok ஐப் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு ஒரு மனுதாரர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரிட்ஜெட் கனெக்ட் கன்சல்டன்சியின்...

” இறக்கவில்லை – உயிருடன்தான் இருக்கிறார்”

0
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்துவிட்டார் என பரவும் செய்தி போலியானது என சிம்பாப்வே அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹென்றி ஒலங்கா தெரிவித்துள்ளார். ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு!

0
திருகோணமலை, வெருகல் மாவடிச்சேனை கிராமத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெருகல் - மாவடிச்சேனை கிராமத்தில் வசிக்கும் அழகுவேல் இராசகுமார் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பனை...

“தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய்” – மலையக எம்.பிக்கள் கூட்டாக வலியுறுத்து

0
மாத்தளை, ரத்தவத்த தோட்டத்தில் அடாவடியில் ஈடுபட்ட தோட்ட முகாமையாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று எதிரணியில் உள்ள மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கூட்டாக வலியுறுத்தினார். இந்த கோரிக்கைக்கு இராஜாங்க அமைச்சர்...

மிசோரமிலிருந்து மியான்மர் எல்லை வரையிலான புதிய ரயில் பாதை கிழக்குக் கொள்கையை மேம்படுத்தும்: NFR

0
மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகம் வழியாக வடகிழக்கு பகுதிக்கு சரக்குகளின் போக்குவரத்து செலவையும் நேரத்தையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி Hbichhuah மூலம் வடகிழக்கு இந்தியாவிற்கு கூடுதல் அணுகல் புள்ளியை வழங்கும் என்று...

” அடுத்த ஆண்டு தேர்தல் வருடம்”

0
“அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். இப்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள்.” – இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தலை நடத்த...

ஹாலிஎலயில் பால் லொறி விபத்து – மூவர் காயம்

0
ஹாலிஎல, உனுகொல்ல வீதியில் இன்று (23) காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹாலிஎலயிலிருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே...

வடக்கில் குல ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் உருவாகினார் – விஜயதாச

0
வடக்கில் குல (ஜாதி) ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளவை வருமாறு, "...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...