தலவாக்கலை, லோகி தோட்டத்தில் குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் சடலமாக மீட்பு!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்திலிருந்து தனது குழந்தையுடன் காணாமல்போயிருந்த தாய் உயிரிழந்துள்ளார். லோகி தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அவரின் சடலம் மிதந்துக்கொண்டு இருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர் எனவும்...

வலிந்து சென்று பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்காது அரசு – நீதி அமைச்சர்

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் மாகாணங்களுக்கு பகிரப்படாத அதிகாரங்களை வலிந்துசென்று பகிர்வதற்கு அரசு தயாரில்லை. நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வார்." - என்று நீதி...

” அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம்”

0
" ஆளும் தரப்புக்கு ஒரு உறுப்பினர் சென்றால் அவருக்கு மூன்று மதுபானசாலைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. அரசியல் நோக்கத்துக்காக மலையக மக்களின் வாழ்க்கையை இல்லாதொழிக்க வேண்டாம். பெருந்தோட்ட மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளை...

ஏற்றுமதி சந்தை சேவைகளை மேம்படுத்த புதிய தானியங்கி மத்திய களஞ்சிய வசதியை அறிமுகம் செய்யும் DPL

0
ஹெய்லிஸ் குழுமத்தின் அங்கத்துவரான Dipped Products PLC (DPL) நிறுவனம், முக்கியமான உலகளாவிய ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய அதன் சேவை வழங்கல் சிறப்பை மேம்படுத்துகிறதும் வகையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில்...

Haycolour நிறுவனம் தனது ஏற்றுமதியினை விரிவுபடுத்த இரு பேண்தகைமை சான்றிதழ்களை பயன்படுத்திக் கொள்கின்றது

0
Haycolour நிறுவனம் Global Organic Textile Standard (GOTS) மற்றும் Zero Discharge of Hazardous Chemical (ZDHC) போன்ற தரமான பேண்தகைமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. மேலும் நிறுவனம் ஏற்றுமதி அன்னிய செலாவணியை அதிகரிக்க...

வன்னியில் தமிழ் மீனவர்களின் படகுகள் தீக்கிரை

0
வன்னியின் நன்னீர் மீன்பிடிக்கு பயன்படுத்தப்பட்ட சில படகுகள் இனந்தெரியாத குழுவினரால் எரிக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான நான்கு படகுகள் ஓகஸ்ட் 20ஆம் திகதி இரவு...

தமிழ் மக்கள் மொட்டு கட்சியை ஆதரிப்பார்களாம் – பஸில் நம்பிக்கை

0
நாட்டில் எந்தத் தேர்தல் நடந்தாலும் தமிழ் மக்களின் ஆணை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குக் கிடைக்கும் என்று அக்கட்சியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தல் எப்போது நடக்கும் என்று...

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

0
நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளாந்த அனல் மின் உற்பத்தி 30 வீதத்தில் இருந்து 64 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் உயர்...

நாட்டில் தொடரும் மருந்து தட்டுப்பாடு!

0
இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ள  போதிலும் மீதமுள்ள பற்றாக்குறையையும்...

பெருந்தோட்ட மக்களுக்கு இனியும் மாற்றாந்தாய் கவனிப்பு வேண்டாம் – சபையில் உருகிய சஜித்

0
மாத்தளை எல்கடுவ தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை வருமாறு மாத்தளை எல்கடுவ பிரதேசத்தில் ரத்வத்தை கீழ் பகுதியில் வசித்து வந்த தோட்ட...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...