சஜித்துடன் கூட்டு வைத்தாலும் எங்கள் வழி தனிவழி

0
"நாம் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகித்தாலும், சுயாதீனமாக இயங்குவதற்குரிய உரிமை எங்களுக்கு உள்ளது. இது தொடர்பில் எமக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் இருக்கின்றது" என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயல்திறனை மேம்படுத்த திட்டம்

0
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சின் 2026ஆம் ஆண்டின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்தான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்...

பசறை கல்வி வலயத்தின் புதிய கல்விப் பணிப்பாளர் கடமையேற்பு

0
பசறை கல்வி வலயக் கல்வி பணிமனையின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக ஆர். எம். நவாஸ் இன்று (16) உத்தியோகப்பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாக...

வளைகுடாவிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள்மீது ஈரான் தாக்குதல்

0
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே ஆறாவது நாளாக மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.இதன் தொடர்ச்சியாக, அண்டை வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதேவேளை,...

பிபிலை கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளர் கடமையேற்பு

0
பிபிலை கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளராக திருமதி எம்.ஏ. ஸரீனா பேகம் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அலுவலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து புதிய...

கூட்டத்தில் பொங்கிய அர்ச்சுனா: ‘கெட் அவுட்’ சொன்னார் அமைச்சர்

0
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின்போது இன்று (16) கடுமையான வாக்குவாதமும் பெரும் குழப்பநிலையும் ஏற்பட்டது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற...

மலையகத்தில் காட்டுத் தீ வைத்தால் கடும் சட்ட நடவடிக்கை

0
காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர எச்சரித்துள்ளார். வறட்சியான காலநிலைக்கு மத்தியில், நாட்டில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள...

பதுளையில் மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபை அதிரடி: 298 சோதனைகளில் 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதம்...

0
நுகர்வோர் அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலகம் இவ்வாண்டின் முதல் ஏழரை மாதங்களில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட 298 திடீர் சோதனைகளின் அடிப்படையில், 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதத் தொகை...

உலகளவில் தங்கம் விலை வீழ்ச்சி: இலங்கையில் விலை குறைவைக் கட்டுப்படுத்திய ரூபாயின் வீழ்ச்சி

0
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் இந்த தங்க விலை வீழ்ச்சியின்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...