அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான் திட்டவட்டம்

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்றும், நாட்டைப் பாதுகாப்பதில் மட்டுமே ஈரான் முழுமையாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம்...

விமானப் பயணத்தைத் தடுத்த பட்டம்: இரத்மலானையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்

0
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. அவசரத் தரையிறக்கத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின்...

செம்மணியில் மேலும் 2 எலும்புக்கூடுகள் அடையாளம்

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி...

க.பொ.த சா/த 2026 : அனைத்து மாணவர்களுக்குமான அறிவித்தல்

0
இதுவரை தேசிய அடையாள அட்டையைப் (NIC) பெற்றுக்கொள்ளாத, 2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தனிப்பட்ட (Private) விண்ணப்பதாரர்கள், தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க...

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

0
வலுசக்தி அமைச்சு தொடர்பில், 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடல் ஜனாதிபதி...

செம்மணி விவகாரத்தில் உண்மையை கண்டறிய அரசு முழு ஒத்துழைப்பு

0
செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது...

சிலோன் தேயிலை கிராமங்கள் 500 வேலைத்திட்டம் ஆரம்பம்

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் Ceylon Tea villages 500 (சிலோன் தேயிலை கிராமங்கள் 500) வேலைத்திட்டம் இன்று (15.07.2026) நாடு முழுவதும் 11 மாவட்டங்களில் 144 இடங்களில்...

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

0
கத்தார் அரசின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பிலுள்ள கத்தார் அரசின் தூதரகத்திற்குச் சென்று, இலங்கைக்கான கத்தார்...

அதிக விலைக்கு விற்பனையான 6.7 கோடி ஆண்டு பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ்

0
நியூயார்க்கில் உள்ள Sotheby's ஏல நிறுவனத்தில், 6.7 கோடி (67 மில்லியன்) ஆண்டுகள் பழமையான டைரனோசரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus rex) டைனசோர் எலும்புக்கூடு £3.74 கோடிக்கு (சுமார் 50 மில்லியன் டொலர்) விற்கப்பட்டுள்ளது....

மத்திய கிழக்கு வான்வெளி திடீரென மூடப்பட்டதால் நடுவானில் காத்திருந்த ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானங்கள்

0
மத்திய கிழக்கில் திடீரென ஏற்பட்ட பதற்றமான சூழல் காரணமாக வான்பரப்பு மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இரு விமானங்கள் நடுவானில் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகக் காத்திருந்துவிட்டுப் பின்னர் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளன. நேற்று மாலை...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...