இலங்கையில் ரூ. 450 மில்லியன் பெறுமதியான சீன சிகரெட்டுகள் பறிமுதல்

0
இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட சேமிப்புப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 36 லட்சம் சிகரெட்டுகள் அடங்கிய தொகுதியொன்றை இலங்கைச் சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய சிகரெட் கடத்தல் முயற்சிகளில் ஒன்றாக...

ப்ளூ ஈகல்ஸ் அணியின் முன்கள வீரராக அசத்தும் மலையக இளைஞன்!

0
நுவரெலியா, இஸ்கிராப் தோட்டத்தைச் சேர்ந்த Sun Birds FC விளையாட்டுக் கழகத்தின் வீரர் ஜோன் ஸ்டீபன் ராஜ் , இலங்கையின் உயரிய கால்பந்து தொடரான சூப்பர் லீக் போட்டியில் , ப்ளூ ஈகல்ஸ்...

பல மடங்கு பலத்துடன் பதிலடி: ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

0
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில்...

இலங்கையில் முதன்முறையாக AI தொழில்நுட்ப அறுவை சிகிச்சை வெற்றி!

0
இலங்கையின் அறுவை சிகிச்சை மருத்துவத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோடிக் வசதியின் உதவியுடன் முதன்முறையாக இரண்டு அறுவை சிகிச்சைகளை மருத்துவக் குழுவொன்று...

இந்திய தூதுவருடன் இதொகா தலைவர் சந்திப்பு

0
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய துணை ஜனாதிபதி C.P இராதாகிருஸ்ணன் இலங்கைக்கு வருகை தந்திருந்த...

கதிர்காம பாதயாத்திரையில் மேலும் ஒரு உயிர் பலி! பக்தர்களின் பாதுகாப்பு குறித்து தீவிர விவாதம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம பாதயாத்திரையில் கலந்துகொண்ட மேலும் ஒரு பக்தர் நேற்று முன்தினம் (ஜூலை 12) துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். நற்பிட்டிமுனையைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் என்ற பக்தர், அம்பாறை - பாணமை பகுதியைக் கடந்து...

தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமம் கூட்டுச்சாம்பார்: அமைச்சர் சாட்டையடி

0
தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் 'கூட்டுச் சாம்பார்' போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று தெரிவித்தார். யாழ்ப்பாணம், தெல்லிப்பழை புற்றுநோய்...

கடத்திவரப்பட்ட 5,386 ஷாம்பு பாக்கெட்டுகள் கைப்பற்றல்

0
தலைமன்னார், உருமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தி வரப்பட்ட 5,386 ஷாம்பு பாக்கெட்டுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், வடமத்திய கடற்படைக் கட்டளையின் கீழ் உள்ள 'எஸ்.எல்.என்.எஸ்...

தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவின் பின்னணியில் அரசாங்கம்?

0
“தமிழ் பேசும் கட்சிகளின் சங்கமத்தின் பின்னணியில் அரசாங்கம் இல்லை.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14)...

புதிய அரசமைப்பு அவசியம்: மாகாணசபைத் தேர்தலும் வேண்டும்

0
புதிய அரசமைப்பு உருவாக்கம், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய அழுத்தம் மற்றும் காணி உரிமைக்காகக் குரல் கொடுத்தல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் ஒருங்கிணைந்து செயல்படவே தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று தமிழ் முற்போக்குக்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...