மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.07.2026)நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மீண்டும் பதற்றம்: ஈரானின் 80 இற்கு மேற்பட்ட இலக்குள்மீது அமெரிக்கா தாக்குதல்

0
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம், ஈரானுக்குள் 80 மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சர்வதேச கடல்வழி வணிகப் பாதையில் (ஹார்முஸ் நீரிணை) பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த...

சிறைச்சாலை மோதல்: ரூ.10 கோடிக்கு மேல் இழப்பு

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் மோதலால், சொத்துகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கைதிகள் சிறைச்சாலையின் தொலைக்காட்சி அமைப்பு, மருந்து களஞ்சியம், உடல் ஸ்கேனர் இயந்திரம் (Body scanner), சிசிடிவி (CCTV) கட்டமைப்பு, அலுவலகங்கள் மற்றும்...

எகிப்தின் வரலாற்று வெற்றியை கடைசி நேரத்தில் பறித்த அர்ஜென்டினா: மெஸ்ஸி ஆனந்த கண்ணீர்

0
எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, அதிர்ச்சித் தோல்வியிலிருந்து மீண்டு வந்து 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த அசாத்திய வெற்றியின்...

76 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா: இங்கிலாந்து சாதனை வெற்றி

0
ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை வெற்றியைப் பதிவு செய்ததுடன், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த தயாராகிறது பதுளை

0
பதுளை மாவட்டத்தில் வறட்சி நிலவும் காலப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அவசரக் கலந்துரையாடலொன்று மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. முப்படையினர், பொலிஸார், திணைக்கள அதிகாரிகள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காட்டுத்தீயைத்...

சிறைச்சாலையையே பாதுகாக்க முடியாத அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்தும்?

0
"சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள் விளக்கமறியலில் இருந்தாலும் அல்லது தண்டனை பெற்ற கைதிகளாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பொறுப்பிலேயே உள்ளனர். எனவே, அவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பான முழுப் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உரியது"...

சிறைச்சாலை சம்பவம் அரசுக்கு எதிரான சதியா?

0
“நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் ஆளுங்கட்சியின் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. எனவே, வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்துடன், இதனை ஒப்பிடுவது தவறு.” என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்...

சிறைச்சாலை மோதலுக்கு காரணம் என்ன? விசாரணைக்குழு விசேட குழு நியமனம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 திகதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக...

லஞ்சம் பெற்ற முன்னாள் அதிகாரிக்கு சீனாவில் மரண தண்டனை

0
கிழக்கு சீன நகரமான நான்ஜிங்கின் (Nanjing) முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அதிகாரி ஒருவருக்கு, மூன்று தசாப்தங்களாக $325 மில்லியன் மதிப்பிலான இலஞ்சங்களைப் பெற்ற குற்றத்திற்காக திங்கட்கிழமை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பதிவான...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...