சமஷ்டியில் தொங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வை இழக்க வேண்டாம் – தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

0
சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இலங்கைக்கு வந்து சென்ற இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்க்...

பொன்சேகாவுக்கு விக்கி பதிலடி!

0
நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவை  போர்த்துக்கல்லுக்கு அனுப்ப வேண்டி நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமஷ்டியை வலியுறுத்துபவர்கள், லண்டனுக்கு சென்று...

பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!

0
பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதீத மின் கட்டண உயர்வால் பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா...

மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல்

0
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட...

நாடாளுமன்றத்தை உடன் கூட்டவும் – பிரதமருக்கு பறந்த கடிதம்

0
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு, சுதந்திர மக்கள் கூட்டணி இன்று கடிதம் அனுப்பியுள்ளது. சுதந்திர மக்கள் கூட்டணியின் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர். கடிதத்தின்...

கினிகத்தேன விபத்தில் நால்வர் படுகாயம்

0
இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

0
சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற...

நெடுமாறன் சொல்வது பொய் – கருணா

0
வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அத்துடன், பழ. நெடுமாறன், புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக்கூறி கூறி உலக மக்களை...

கம்பளை வங்கிக் கொள்ளை – காதலிக்கு ‘போன்’, தங்க சங்கிலி வாங்கி கொடுத்த பிரதான சந்தேக நபர் கைது

0
துப்பாக்கிச் சகிதம் கம்பளை நகரில் கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வங்கியிலிருந்த 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் பணப்பரிமாற்று இயந்திரத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்கள் 7 பேரையும் கம்பளை...

பல்கலை மாணவர்களிடையே மோதல் – 9 பேர் கைது – விசாரணை வேட்டை ஆரம்பம்

0
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இடையிலேயே நேற்றிரவு இம்மோதல்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...