ஜனாதிபதி அநுர, பிரதமர் மோடிக்கிடையில் டெல்லியில் இரு தரப்பு பேச்சு!

0
AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்...

பகைமை அரசியலை முன்னெடுக்கிறார் பொன்சேகா: மஹிந்த அணி பதிலடி!

0
“மக்களுக்கான அரசியலை செய்யாது, பகைமை அரசியலையே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னெடுத்துவருகின்றார்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, பொன்சேகா நேற்று...

சிறையில் அடைத்தாலும் ஜனாதிபதியாகி சாதனை படைப்பார் நாமல்: திஸ்ஸ குட்டியாராச்சி சூளுரை

0
“ ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சிறை வைக்கப்படுவாரானால், சிறைக்குள் இருந்தே தேர்தலில் வென்றவர் என்ற சாதனையை அவர் படைப்பார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி...

தோட்ட நிர்வாகங்களால் பாலர் பாடசாலைக்கும் நெருக்கடி: கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு!

0
" பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்களில் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்ற பாலர் பாடசாலைகளுக்கும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது பெருந்தோட்ட நிர்வாகங்கள்.;" இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் மத்திய மாகாண...

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விசேட தெரிவுக்குழு: மனோ, சாணக்கியனுக்கு இடம்!

0
மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி குழுவுக்குரிய...

“மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் அனைத்து தளங்களையும் தாக்குவோம்” – ஈரான் எச்சரிக்கை!

0
அமெரிக்கா போர் தொடுக்கும்பட்சத்தில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் அனைத்துதளங்கள்மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு ஈரான் கடிதம் அனுப்பியுள்ளது.

பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுர இன்று இருதரப்பு சந்திப்பு!

0
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் இன்று (20) நடைபெறவுள்ளது. புதுடெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடியின் விசேட அழைப்பின் பேரில்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.02.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஆஸ்திரேலியா, ஓமான் அணிகள் இன்று மோதல்!

0
ICC ஆண்கள் T20 உலகக்கிண்ணம் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் இன்றுடன் (20) நிறைவுபெறுகின்றன. தொடரின் கடைசி லீக் ஆட்டமாக பலம்பொருந்திய ஆஸ்திரேலியா அணியும், புதுமுக அணியான ஓமான் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...