22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக கொழும்பில் போராட்டம்
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக்...
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு: கலஹா பகுதியில் சோகம்
புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, நேற்று மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில்...
“குடு நோனா” ஹெரோயினுடன் கைது!
கடந்த பல ஆண்டுகளாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் "கொம்பனித்தெரு குடு நோனா" என்றும் "நோனா அம்மா" என்றும் அழைக்கப்படும் 54 வயதுடைய பெண், ஹெராயின் போதைப்பொருளுடன் கிரிபத்கொடை போலிஸாரால் கைது...
காட்டு யானை தாக்கியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்
சிலாபம் பகுதியில் கதிர்காமத்துக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பேருந்து, புத்தல – கதிர்காமம் பிரதான வீதியூடாக புத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இன்று காலை 11.30 மணியளவில் வீதியில் நின்றிருந்த காட்டு யானை ஒன்று...
தீவிரமடையும் எல் நினோ: ஆபத்தில் பூமி! 70 ஆண்டுகளில் இல்லாத கொடூரம்!!
உலகளாவிய 'எல் நினோ' (El Niño) கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் மிகக் கடுமையானதாக உருவெடுத்துள்ளதாகவும், இது குறைந்தது 2027 பிப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என்றும் உலக வானிலை அமைப்பு...
வாட்ஸ்அப் மூலம் மலையக பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது
வாட்ஸ்அப் வலையமைப்பை பயன்படுத்தி , பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரை, ஹெரோயின் 20 கிராம் 175 மில்லிகிராமுடன் 2ஆம் திகதி பண்டாரவளை, தோவ பிரதேசத்தில் கைது...
இணைய உலகின் இருண்ட பக்கம்: சிறார்களின் எதிர்காலம் ஆபத்தில்! யுனிசெப் எச்சரிக்கை!!
கடந்த ஓராண்டில் மட்டும் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள் டிஜிட்டல் தளங்களில் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வியாழக்கிழமை...
நேபாளத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: சிறப்பு ட்ரோன் குழுவை அனுப்புகிறது ஆஸ்திரேலியா
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவில் பலியானோரின் எண்ணிக்கை 1,200 ஆக உயர்ந்துள்ள நிலையில், சுமார் 4,200 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சூழலில், அங்கு மனிதநேய உதவிகளை விரைவுபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா, தேடுதல் மற்றும் மீட்புப்...
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (03.09.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்













