மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்குத் தேவையான சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்படும்!

0
போதைப்பொருள் வர்த்தகர்களுக்குக் கடந்த காலத்தில் இருந்த அரசியல் பாதுகாப்பு தற்போது முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், போதைப்பொருளுக்கு எதிரான விசாரணைகளின் போது எந்தவொரு அதிகாரிக்கும் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்றும், தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும்...

அசைக்க முடியாத இரு தரப்பு உறவு!

0
  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகிய இருவருக்கும் இடையே பீஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ராஜதந்திர மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாகவும்...

பலாக்காய் பறிக்க முயன்ற முதியவர் மரத்திலிருந்து விழுந்து மரணம்; மஸ்கெலியாவில் சோகம்!

0
பலாக்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர், கால் வழுக்கி அருகில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்சீக் தோட்டத்தின் ராணி பிரிவில்...

ஒரு இடத்துக்காக ஐந்து அணிகளுக்கிடையில் போட்டி!

0
2026 IPL கிரிக்கெட் தொடரில் play-off சுற்றில் வெற்றிடமாக உள்ள ஓரிடத்துக்கு வாய்ப்பை பெறுவதற்கு 5 அணிகளுக்கிடையில் போட்டி நிலவுகின்றது. கடந்த தொடர்களை விடவும் இம்முறை IPL சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை...

ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு ஈரானுக்கு அழைப்பு!

0
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு...

“கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும்”

0
கிராமப்புற வீதிகள், குடிநீர் மற்றும் கழிவுப் பிரச்சினைக்கு அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் - மட்டக்களப்பு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மக்கள் பிரதிநிதிகள் தலையிட வேண்டும். - வாழைச்சேனை துறைமுகத்தை முழுமையாக அபிவிருத்தி...

“மஸ்கெலியா, பொகவந்தலாவை வைத்தியசாலைப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு”

0
மஸ்கெலியா மற்றும் பொகவந்தலாவை வைத்தியசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி, நாடாளுமன்றத்தில் வெளிகொணர்ந்ததை அடுத்து, பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்வைத்துள்ளார். மஸ்கெலிய வைத்தியசாலையில்...

கொழுந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து: சாரதி படுகாயம்!

0
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று இன்று (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட...

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் மக்களிடம் கையளிப்பு!

0
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...

“கராத்தே பாபு” – திரைக்கு வரும் நாள் அறிவிப்பு

0
நடிகர் ரவி மோகனின் கராத்தே பாபு திரைப்படம், எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி திரையிடப்படும் என படக்குழு இன்று (26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் " சுந்தர் ஆறுமுகம்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...