மீண்டும் திறக்கப்படுகிறது போகம்பர சிறை
கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தை, சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு உத்தியோகபூர்வ சிறைச்சாலையாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...
ஈரானின் 90 ராணுவ இலக்குகள்மீது தாக்குதல்
தங்கள் படைகள் ஈரான் மீது மற்றுமொரு சுற்றுத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,
"அமெரிக்கப் படைகள் ஈரானின்...
காலிறுதிக்குள் நுழைந்த 08 அணிகள்: வெற்றி மகுடம் சூடுப்போவது யார்?
பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத வகையில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு 8 அணிகள் முன்னேறியுள்ளன.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உலகக்கிண்ண தொடரை நடத்திவருகின்றன.
இதில் 48 அணிகள் பங்கேற்று...
நீர்கொழும்பிலிருந்து 40 பெண் கைதிகள் பல்லேகல சிறைச்சாலைக்கு மாற்றம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள் நேற்றிரவு வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கமைய பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலைக்கு 33 கைதிகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்படி தகவலை...
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (09.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சிறைச்சாலை மோதல்: இன்று கூடுகிறது விசாரணை குழு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது.
மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர்...
ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, ஆளுங்கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்...
உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யாதீர்
நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தை எதிர்க்கட்சியினர் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், உயிரிழப்புகளைக் கூட அரசியல் இலாபத்துக்காக அவர்கள் கையாள்கின்றனர் என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றம்...
அமெரிக்கா தொடர் தாக்குதல் – ஈரானின் பதிலடியால் பதற்றம்
ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் ஈரானின் திறனை மேலும் முடக்கும் நோக்கில், அந்நாடுமீது அமெரிக்கா கூடுதல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், புஷெர் (Bushehr),...
தங்கக் காலணி விருது வெல்லப்போவது யார்?
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'தங்கக் காலணி' (Golden Boot) விருதை வெல்வதற்கான பந்தயம் சூடுபிடித்துள்ளது.
கால்பந்து உலகின் மாபெரும் ஜாம்பவான்களால் வரலாற்று ரீதியாக வெல்லப்பட்ட இந்த...













