‘மலையகம் – 200’ வழிபாடுகளை நடத்த ஏற்பாடு! இலங்கை வருகிறார் தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன்

0
மலையக மக்களின் 200 வருட நிறைவை முன்னிட்டு இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற பிரபல தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் உட்பட மலையகத்தின் பல்வேறு...

லுணுகலை பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

0
லுணுகலை பிரதேச சபையின் புதிய தவிசாளரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவருமாக இருவர் போட்டியிட்டனர். இதில் ஸ்ரீ லங்கா  பொது...

புஸ்ஸல்லாவ பாடசாலையில் இரசாயன குவளை உடைந்ததால் மூச்சுத் திணறலுக்கு உள்ளான மாணவர்களும் ஆசிரியர்களும்!

0
புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் கல்விப் பயிலும் உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இன்று( 21)காலை பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையில் Bromin புரோமின் என்ற இரசாயன குவளை...

ஹட்டன் தபால் நிலையத்திற்கு அருகில் தேங்கி கிடக்கும் கழிவுகளால் அல்லலுறும் மக்கள்!

0
ஹட்டன் தபால் நிலைய பிரதான வீதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றாடல் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் நகரின் M.R. வீதியிலுள்ள தபால் நிலையம் மற்றும் அருகில் உள்ள கடைகளில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் குப்பைகள்...

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் தாயும் சேயும் உயிரிழப்பு!

0
மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாயொருவர் சிசுவை பிரசவித்த பின்னர் உயிரிழந்த சம்பவம்  திங்கட்கிழமை (19) பதிவாகியுள்ளது. எத்திமலை – கும்புக்கேயா  பிரதேசத்தைச் சே​ர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தனது இரண்டாவது குழந்தையைப்...

மலையக பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை

0
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள்...

பத்தாம் கட்டை பகுதியில் விபத்து – இருவர் வைத்தியசாலையில்

0
பசறை - பதுளை பிரதான வீதி பத்தாம் கட்டை பகுதியில் இன்று (20) மாலை  முச்சக்கர வண்டி -  மோட்டார் சைக்கிள்  நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குளானதில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த  இருவர்...

நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் பஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன

0
நுவரெலியா நகரிலுள்ள பிரதான பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் நுவரெலியா  நகருக்கு சுற்றுலா வரும் பாடசாலை பஸ்கள் என்பன  போக்குவரத்து பொலிஸாரால் இன்று  (20) கடுமையாக பரிசோதிக்கப்பட்டன. பாடசாலை மாணவர்களை போதையிலிருந்து மீட்டெடுப்பதற்காக ...

முதல் தடவையாக பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய மாணவி 9A சித்தி

0
வெளிவந்த கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேற்றின்படி வரலாற்றில் முதல் தடவையாக பன்விலை கல்விக் கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக்கொடுத்த மடுல்கலை க .வத்/ பரமேஸ்வரா தமிழ் மகா வித்தியாலய...

இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவு – வாழமலை தோட்டத்தில் பெரும் சோகம்

0
மஸ்கெலியா, நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்‌ஷபான தோட்டத்தில், வாழமலை பிரிவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தன்னை தானே கத்தியால் வெட்டிக்கொண்டுள்ளார். 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு விபரீத...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...