புயலால் பாதிக்கப்பட்ட லுணுகல மக்களுக்கு இழப்பீடு வழங்கிவைப்பு

0
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட  தாழமுக்க நிலை காரணமாக  இலங்கையில்  அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் லுனுகல பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பல வீடுகள் முற்றாக சேதமடைந்திருந்தன. குறித்த வீடுகளை...

உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ – ஒருவர் காயம் நுவரெலியாவில் சம்பவம்

0
நுவரெலியாவில் சென் அன்றூஸ் வீதியில்  ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர்  காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வழக்கம் போல் உணவகத்தில் சமையல் ...

197 தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றி நிதி மோசடி செய்த சூத்திரதாரி! மக்களே உஷார்!

0
தோட்டத் தொழிலாளர்கள் 197 பேரை மாலைத்தீவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, அவர்களிடம் நிதி மோசடி செய்த நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாவலப்பிட்​டி மற்றும் கினிகத்தேனை- பிளக்வோட்டர் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கடந்த...

கொட்டகலையில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்களை மீட்க விசேட வேலைத்திட்டம்

0
நுவரெலியா மாவட்டத்தில் நகர மற்றும் தோட்டப்பகுதிகளிலுள்ள சில பாடசாலைகளில் போதைப்பொருளுக்கு அடிமையான மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, நல்வழிப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம், கொட்டகலை வர்த்தக சங்கத்தால் இன்று (14.12.2022) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று மேற்படி...

பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பகட்ட நட்டஈடு வழங்கிவைப்பு!

0
அண்மையில் வளிமண்டலத்தில் ஏற்பட்ட  தாழமுக்க நிலை காரணமாக  இலங்கையில்  அதிகமாக பகுதிகள் புயலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஊவா மாகாணத்தில் பசறை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 763 வீடுகள் பகுதியளவிலும் 44 வீடுகள்...

பொருளாதார நெருக்கடி – ஹாலிஎல மக்கள் குறைந்தது 10 நாட்களாவது பட்டினியில்

0
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது,  உயர்தட்டு மக்கள் முதல் ஏழ்மையான மக்கள் வரை அனைவரையும் ஆட்டம் காணவைத்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலையேற்றம் மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. குறிப்பாக எரிபொருள் விலையேற்றத்தின் பின்னர் பெரும்பாலான...

மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் நஞ்சருந்திய தாய் கைது – நுவரெலியாவில் துயர் சம்பவம்

0
வலப்பனை, மத்துரட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார். இச்சம்பவம் (12) மாலை...

கண்டி, மாத்தளை, நுவரெலியாவில் 5 ஆயிரம் வீடுகள் ஆபத்தில்

0
நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அதிக அபாயத்தைக் கொண்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டுவதாகவும், இவர்களைப் பாதுகாப்பான வேறு இடங்களில் குடியமர்த்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் சபைக்கு அறிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்...

மாணிக்கக்கல் சுரங்க குழிக்குள் சிக்கி இளைஞன் பலி! லெச்சுமி தோட்டத்தில் சோகம்!!

0
பொகவந்தலாவ, லெச்சுமி தோட்டம் மேற்பிரிவில் தேயிலை மலையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுரங்க குழிக்குள் மண்மேடு சரிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார். டின்சின் பகுதியைச் சேர்ந்த 22...

கொழுந்து பறித்துகொண்டிருக்கையில் மரம் முறிந்து விழுந்ததில் குடும்பப்பெண் பலி!

0
தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருக்கையில் காய்ந்த மரமொன்று, தலையில் விழுந்ததில் எம்.டீ.தமயந்தி எனும் 51 வந்தான குடும்பப் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.   பலாங்கொடை பின்னவலை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உடுமுள்ள பகுதியில் வசிக்கும் இவர்...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...