நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நுவரெலியாவில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில்...

மலையகத்தில் அரங்கேறும் அஸ்வெசும மோசடி: தலவாக்கலையிலும் கைவரிசை!

0
தலவாக்கலை பிரதேச செயலகத்தின் தீர்வுப் பொறுப்பு அதிகாரி அஸ்வெசும பயனாளிகளுக்குச் சேர வேண்டிய ரூ. 916,000-ஐ, பயனாளிகளுக்கு வழங்காமல், தனது உறவினர் ஒருவரின் கணக்கிற்கு மாற்றியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தலவாக்கலை பதில்...

மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (08.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ராகலை மல்லிகைப்பூ தோட்டத்தில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் பரபரப்பு

0
ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு வெளியாட்களால் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த...

நானுஓயாவில் வீதி தாழிறக்கம்

0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடுமையான மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்து நிலவிவருகின்றது. இந்நிலையில் நுவரெலியா - தலவாக்கலை (ஏ7) பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு சந்திக்கு அருகில் வீதி நடுவில்...

சாரதிகளே அவதானம்! நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்!

0
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி...

மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (07.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பல பகுதிகளில் இன்றும் மழை: சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் 7,572பேர் பாதிப்பு

0
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களில் வானம்...

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 3 ஆண்டுகளாகத் தீர்வில்லை: நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம்

0
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இம்புல்பிட்டி தோட்டம் - கல்லாறு பகுதியில் குடியிருப்புப் பாதிப்பிற்குள்ளான 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு கோரி நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு...

லிந்துலை பகுதியில் மண்மேடு சரிந்து மூன்று வீடுகள் சேதம்

0
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட லிந்துலை நோனா தோட்டத்தின் புதிய வீடமைப்பு பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவினால் மூன்று வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் இரண்டு வீடுகள் எந்நேரமும் சரிந்து விழக்கூடிய...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...