டிபெண்டர் வாகனம் மோதி பசறையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

0
மஹியங்கனைப் பகுதியில் டிபெண்டர் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று மாலை சுமார் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பசறை, பக்கீர் சாபு மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே...

மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: கம்பளையில் சோகம்!

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் நேற்று (22) மாலை மகாவலி ஆற்றில் மூழ்கி மாயமான 15 வயதுச் சிறுவன், இன்று (23) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை நான்கு...

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் லொறி விபத்து: இருவர் படுகாயம்

0
ஹட்டன்,கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பூ சந்திக்கு அருகில் இடம்பெற்ற லொறி விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து நேற்று (22) இரவு 11.00 மணியளவில்...

மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026)  

0
மரக்கறி விலைப்பட்டியல் (23.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முறிந்து விழுந்த மரம்

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், மரம் அகற்றப்பட்டு தற்போது போக்குவரத்து வழமைபோல் இடம்பெற்றுவருகின்றது. ஹட்டன்...

தரம் 5 புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை: மலையகத்தில் 450 பாடசாலைகளில் நடத்த ஏற்பாடு

0
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றதான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவொளி முன்னோடிப் பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. மலையகமெங்கும் சுமார் 450...

கம்பளையில் மகாவலி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் மாயம்

0
கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல - உடோவிட்ட பகுதியில் இன்று மதியம் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயதுச் சிறுவனொருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார். நான்கு சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோதே...

தோட்ட துரையை நீக்குமாறு வலியுறுத்தி பதுளை உனுகல்ல தோட்டத்தில் 5ஆவது நாளாக தொடரும் போராட்டம்

0
மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர் ஒருவரின் மகனைத் தாக்கிய, தோட்ட முகாமையாளரை உடனடியாக அந்த பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்கள் சிலர் ஐந்து நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் தொழிற்...

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்து: மஸ்கெலியா பகுதி யுவதி உயிரிழப்பு

0
ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இடம்பெற்ற தீ விபத்தில், மலையகப் பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மஸ்கெலியா, பிரவுன்சீக் தோட்டத்தின் ராணிப் பிரிவைச் சேர்ந்த வரதராஜா...

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வெள்ளிக்கிழமை விவாதம்: மலையக கட்சிகள் மௌனம்

0
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (24) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே நீதி அமைச்சருக்கு எதிரான எதிரணிகளால் நம்பிக்கையில்லாப்...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...