அஞ்சமாட்டோம்: ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்தது ஈரான்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை திறக்க அல்லது புதிய உடன்படிக்கையை எட்ட 48 மணிநேரக் கெடுவை...
இறுதி எச்சரிக்கை! ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்தார் ட்ரம்ப்!!
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்க ஈரானுக்கு 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் கடுமையான இராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர்...
இதுவரை 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!
ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.
ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
நவீன...
சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானங்கள்: ஈரானில் கொண்டாட்டம்!
அமெரிக்காவுக்கு சொந்தமான இரு ராணுவ விமானங்களை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், அந்நாட்டில் பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு ஈரான் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பகுதிகளில் மேற்படி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன எனக்...
ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ராணுவ தளபதிக்கு உத்தரவு!
அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜை ராஜினாமா செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ராண்டி ஜார்ஜ் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து, எதுவும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், ஈரானுடனான...
பதிலடி! வளைகுடாவில் 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டம்!!
ஈரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்ததால், வளைகுடா நாடுகளில் உள்ள 8 பாலங்களை தகர்க்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானையும், கராஜ் நகரையும் இணைக்கும் வகையில் 136 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டு...
ஈரானின் ஏவுகணை வலிமை இன்னும் அழியவில்லை: அமெரிக்க உளவு பிரிவு
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது...
F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்
அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஈரானின் மெஹர்...
ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!
ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!
ஈரானில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள் மீது மார்ச் மாதம் முதல் இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈரானிய ரெட் கிரசண்ட்...
மேற்காசியாவிலேயே மிக உயரமான பாலம் ஈரானில் அழிப்பு!
“ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என்று மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...












