‘எல் நினோ’ அச்சுறுத்தல்: உலகளவில் பெருமளவிலான உயிரிழப்புகள் ஏற்படக் கூடும் என அச்சம்

0
இந்த ஆண்டில் தீவிரமடைந்துள்ள 'எல் நினோ' (El Niño) வானிலை மாற்றம் காரணமாக உலகளாவிய வெப்பநிலை கணிசமாக அதிகரிக்கும் என்றும், இதன் விளைவாக அடுத்த ஆண்டு பெப்ரவரிவரை உலகம் முழுவதும் பெருமளவிலான உயிரிழப்புகள்...

ஈரானை முற்றாக அழிக்க நேரிடும்: ட்ரம்ப் எச்சரிக்கை! பதிலடிக்கு தயார் என்கிறது தெஹ்ரான்

0
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றாக அழிக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதேவேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் விரைவில்...

நடுவானில் விமானக் கதவை திறக்க முற்பட்ட நபரால் பரபரப்பு: வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை

0
ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று வான்வெளியில் பறந்துகொண்டிருந்த போது, பயணிகள் மற்றும் ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசியதுடன் விமானத்தின் கதவைத் திறக்கவும் முயன்ற 41 வயது நிரம்பிய மேற்கு ஆஸ்திரேலிய...

ஈரானின் உள்நாட்டு ஒடுக்குமுறை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

0
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் (Kaja Kallas), ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) உடன் இராஜதந்திர வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதித்ததுடன்,...

ஈரானை தனிமைப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு ஐ.நாவில் ட்ரம்ப் அழைப்பு

0
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்கப் போவதில்லை என்று உறுதியளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டைப் பொருளாதார ரீதியில் முற்றிலும் தனிமைப்படுத்துமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்...
நெதன்யாகு

அமெரிக்காவரும் நெதன்யாகுவை கைது செய்ய முடியாது: ஒப்புக்கொண்ட நியூயோர்க் மேயர்

0
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இந்த வாரம் உரையாற்றவுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்திப் பேசவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். அதேவேளை, தம்மை விமர்சித்த நியூயோர்க் நகர...

தாயின் கடைசி ஆசை: ICU வில் நடந்த திருமணம்: அமைதியாக பிரிந்த உயிர்

0
தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரது படுக்கைக்கு அருகிலேயே பெண் ஒருவர் தனது காதலரைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில்...

கிரீன்லாந்தில் புதிய இரு ராணுவ தளங்களை அமைக்கிறது அமெரிக்கா

0
கிரீன்லாந்தின் தெற்குப் பகுதியில் பனிப்போர்க் காலத்து இராணுவத் தளத்தை மீண்டும் திறக்கவும், கிழக்குக் கரையில் புதிய இராணுவத் தளம் ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் டென்மார்க், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்கா...

போருக்கு மத்தியில் புடினின் கட்சிக்கு மகத்தான தேர்தல் வெற்றி

0
ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் ஆளும் 'யுனைடெட் ரஷ்யா' (United Russia) கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு...

ஈரானின் 7 கோரிக்கைகளை ஏற்குமா அமெரிக்கா?

0
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தொடங்க ஈரான் 7 நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. ஈரான் போரைத் தாண்டி உலக நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது ஹார்முஸ் நீரிணை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவர் மொஹ்சென் ரெஸாயி...

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...