ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

0
செவ்வாய்க்கிழமையன்று ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் முதற்கட்ட மதிப்பீட்டின்படி 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 1 மீட்டர் (3.28 அடி) உயரத்திற்கு...

பேச்சு தோல்வி அடைந்தால் ஈரான்மீது மீண்டும் தாக்குதல்

0
போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தாத நிலையில், ஈரான் உடனான மோதல் குறித்து "மிகவும் இணக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன" என்று அமெரிக்க...

‘எனர்ஜி டிரிங்க்’ என்ற பெயருக்கு இந்தியாவில் ஆப்பு! பெப்சி, ரெட் புல் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

0
வேகமாக வளர்ந்து வரும் இந்திய பானச் சந்தையில் 'எனர்ஜி டிரிங்க்' என்ற பெயரில் விற்கப்படும் அதிகளவு கஃபின் (caffeine) கொண்ட பானங்களை, இனி அந்த விளக்கத்துடன் விற்கக் கூடாது என இந்திய அரசு...

கெஞ்சுவது எங்கள் குணம் அல்ல: ட்ரம்புக்கு ஈரான் பதிலடி

0
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு ஈரான் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் எஸ்மைல் பாகே (Esmail Baghaei) தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர்...

அடுத்து என்ன? ட்ரம்புடன் நெதன்யாகு அவசர சந்திப்பு

0
வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை இன்று பிற்பகல் சந்திக்கவுள்ள நிலையில், அச்சந்திப்பின் போது ஈரான் விவகாரமே முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது...

கரூரில் 31 பேருக்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
தமிழகம் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 31 பேரில் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில்...

இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம்: சிரியா ஜனாதிபதி

0
சிரியா, பல நாடுகளின் பங்களிப்புடன் இஸ்ரேலுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்குத் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக சிரிய அதிபர் அகமத் அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தெரிவித்துள்ளார். அல் ஜசீரா தொலைக்காட்சியின் ‘அல் முகாபலா’ (Al...

3 வாரங்களுக்கு பிறகு சரிந்த கச்சா எண்ணெய் விலை

0
அமெரிக்காவும் ஈரானும் தங்களது பரஸ்பரத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, திங்களன்று கச்சா எண்ணெய் விலைகள் 5 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தன. இந்தத் தற்காலிக போர் நிறுத்தம், தூதரகப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதலைத் தணித்து,...

ஈரான்மீதான தாக்குதலை இடைநிறுத்தியது அமெரிக்கா: பின்னணி என்ன?

0
அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை, காஸ்பியன்...

போர் விரிவடையும் அபாயம்: ஈரான் வர்த்தக கப்பல்மீது உக்ரைன் தாக்குதல்

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் வர்த்தக கப்பலொன்றுமீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், போர் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காஸ்பியன் கடலில் உள்ள தனது வர்த்தகக் கப்பல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...