22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும்

0
22 ஐ மக்கள் எதிர்க்கவில்லை: சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பேராதரவு கிட்டும் "அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை. சிலவேளை இதற்குச் சர்வஜன வாக்கெடுப்பிற்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டாலும்கூட, மக்கள் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள்"...

எல் நினோ தாக்கம்: 7 மாவட்டங்களில் கடும் வறட்சி: குடிநீருக்காக மக்கள் தவிப்பு

0
கொழும்பு: 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியான வானிலையால் நாட்டின் ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்...

காணாமல்போன பதுளை வைத்தியர் சடலமாக மீட்பு!

0
காணாமல் போயிருந்த பதுளை வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹியங்கனை – மாப்பாக்கடவெவ பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மீது அவர் சடலமாக கிடந்துள்ளார். பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர்...

கண்டி, நுவரெலியாவில் இன்று மழை

0
நாட்டின் சில பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. மழைப்பொழிவு: மேல் மற்றும் சபரகமுவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

மலையக மக்களுக்கு மாடி வீடுகள் ஒரு போதும் தீர்வல்ல: வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரக் காணி, சிறுதோட்ட உடமையாளர் என்ற...

0
மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால காணி மற்றும் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்மொழியும் மாடி வீடமைப்புத் திட்டம் மாத்திரம் நிரந்தரத் தீர்வாக அமையாது. மலையக மக்களுக்கு வாழ்வதற்கான காணி, வாழ்வாதாரத்திற்கான காணி...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளை அனுஷ்டிப்பு: இலங்கையில் 23,352 முறைப்பாடுகள்

0
யாழ்ப்பாணத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள 'சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்துக்கு' அனைவரதும் ஆதரவைக் கோரியுள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து...

சிறுமி வன்புணர்வு வழக்கு: சந்தேக நபரான தேரருக்கு நீதிமன்ற வளாகத்தில் VIP சலுகை?

0
சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர், குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது, மற்ற நபர்களுக்கு வழங்கப்படாத விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்...

இலங்கையில் 40°C வெப்பநிலை? 43 ஆண்டுகளுக்கு பின்னரான உச்சபட்ச வெப்பநிலை

0
இலங்கையில் அண்மைக்காலமாக பதிவாகி வரும் வெப்பநிலை, நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக பதிவான 40.1°C வெப்பநிலையை நெருங்கி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை...

போலி SLS முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் சிக்கின – அவிசாவளையில் அதிரடி சோதனை

0
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் SLS தரச் சான்றிதழ் முத்திரையை போலியாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 8,500 குடிநீர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை, நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அவிசாவளையில் மேற்கொண்ட சோதனையின்போது கைப்பற்றியுள்ளது. நுகர்வோர்...

என்பிபியை வலுப்படுத்த நடவடிக்கை: 05 ஆம் திகதி முதல் நேரில் களமிறங்கும் ஜனாதிபதி அநுர

0
" தேசிய மக்கள் சக்தியை மேலும் பலப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாக மாவட்ட ரீதியில் நடத்தப்படும் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் பங்கேற்பார்." -...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...