சீரற்ற காலநிலை: 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

0
இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் வவுனியா உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 16 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்று மற்றும் வெள்ளம் காரணமாக 4 ஆயிரத்து...

மாகாணசபைத் தேர்தல்: ரணில், சஜித் அணிகள் ஓரணியில்!

0
மாகாணசபைத் தேர்தலென்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும். எனவே, சட்டமூலங்கள்மீது பழிவை சுமத்திவிட்டு அரசாங்கம் நழுவக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப...

குவைத் விமானநிலையம்மீது ஈரான் நடத்திய தாக்குதல் 3 இலங்கையர்கள் காயம்!

0
குவைத் சர்வதேச விமான நிலையம்மீது ஈரான் நேற்று நடத்திய ட்ரோன் தாக்குதலில் மூன்று இலங்கையர்களும் காயமடைந்துள்ளனர். குவைத்திலுள்ள இலங்கைத் தூதுரகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று...

09 பேரை பலியெடுத்த தீ விபத்து: இன்று களப் பரிசோதனை!

0
அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான களப் பரிசோதனைகள் இன்று(04) காலை மேற்கொள்ளப்படவுள்ளன. அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் ஹொரணை நீதவான் ஆகியோர் களப் பரிசோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹொரணை...

செம்மணியில் மேலும் 5 என்புத் தொகுதிகள் அடையாளம்!

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5 மனித எலும்புத் தொகுதிகள் அடையாளம்...

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயார்: நாமல் அறிவிப்பு!

0
“எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி பற்றி பேசலாம். தற்போது அனைத்து எதிரணிகளும் கிராமங்களுக்கு சென்று மக்களை தெளிவுபடுத்த வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன...

‘1990 சுவசெரிய’ அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை!

0
'1990 சுவசெரிய' அம்புலன்ஸ் சேவை முடக்கப்படவில்லை! - சமூக ஊடக வதந்திகளைத் திட்டவட்டமாக நிராகரித்தது நிர்வாகம் நாடளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுக்கப்பட்டு வரும் '1990 சுவசெரிய' அவசர அம்புலன்ஸ் சேவை முடக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி...

குவைத்தில் ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி! வலுக்கிறது கண்டனம்!

0
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேற்படி தாக்குதலை “ஈரானின் குற்றவியல் ஆக்கிரமிப்பு" என குவைத் பாதுகாப்பு அமைச்சு கண்டித்துள்ளது. ஈரானிய...

இந்திய பிரதி தூதுவர், ஜே.வி.பி. செலயர் சந்திப்பு!

0
மூன்றாண்டு காலப் பணியை நிறைவு செய்து விடைபெறுகிறார் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் - மனிதாபிமான உதவிகளுக்கு ஜே.வி.பி. நன்றி தெரிவிப்பு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டேயை நேற்று...

அரசியல் பிழைப்புக்காகவே எதிரணிகள் பொருளாதார நெருக்கடியென கொக்கரிப்பு!

0
தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பொருளாதார நெருக்கடி, ஆட்சி கவிழப்பு என்பன பற்றி எதிரணிகள் பிரச்சாரம் செய்துவருகின்றன. ஆனால் அரசாங்கம் ஸ்தீரமான நிலையில் உள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...

தென்னிந்தியாவின் ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி அம்மா காலமானார்

0
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி, ‘ஜானகி அம்மா’ என்று அன்போடு அழைக்கப்படும் எஸ். ஜானகி (88), வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...