வீதியோர உணவுகளில் கஞ்சா கலப்பு: நுகர்வோருக்கு எச்சரிக்கை
வீதியோரங்களில் உள்ள சில உணவகங்கள், இறைச்சி உணவுகளின் சுவையை அதிகரிப்பதற்காகக் கஞ்சா இலைகளைப் பயன்படுத்துவதாக வரும் தகவல் குறித்துப் பேராதனை போதனா வைத்தியசாலையின் தடயவியல் மருத்துவ அதிகாரி (JMO) மருத்துவர் பாலித பண்டார...
2026 இற்குள் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!
2026 ஆம் ஆண்டில் 10,000 தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இலங்கை முன்னெடுத்துள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதற்காகச்...
காலநிலை எச்சரிக்கை: இன்று முதல் தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைவீழ்ச்சி
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, இன்று (ஜூலை 28) முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று...
சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை வருட சிறை தண்டனை
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சமிந்த விஜேசிறி தொடர்பான வழக்கு இன்று (28) பதுளை...
சர்வதேச விண்வெளித் திட்டத்திற்குத் தெரிவாகி இலங்கை மாணவி வரலாற்று சாதனை
சிறப்புமிக்க 'சக்திசாட்' (ShakthiSAT) சர்வதேச விண்வெளித் திட்டத்தில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 18 வயதான செனீசா குணவர்தன (Seneesa Goonewardena) என்ற மாணவி தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இலங்கை உலக அரங்கில் இடம்பிடித்துள்ளது.
தேசிய STEM...
சஜித்துடன் சீனத் தூதுவர் சந்திப்பு
தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து, பிரியாவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) , எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்...
நீர்கொழும்பு சிறை மோதல்: வெளியானது சந்தேக நபர்களின் பெயர்கள்
இம்மாத தொடக்கத்தில் 32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் நான்கு கைதிகள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை...
அரகலய இன்னும் ஓயவில்லை: அநுர அரசுக்கு எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் பட்சத்தில், நாட்டில் நிச்சயம் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும், 'அரகலய' இன்னும் ஓயவில்லை என்றும் முன்னிலை சோஷலிசக் கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்...
உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது
சர்வதேச நிதி நிறுவனத்தினால் (IIF-Institute of International Finance) உலகளவில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான IIF முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை அறிக்கையின்படி...













