முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு பொலிஸ் மரியாதையுடன் நாளை இறுதிச் சடங்கு

0
  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகளை முழுப் பொலிஸ் மரியாதையுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு, ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு...

15 ஆண்டுகளாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிக்கு பிணை

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி ஒருவரை பிணையில் விடுவிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டத்தின்...

23 ஆம் திகதி சம்பவம்: ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!

0
நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (23) எதிர்க்கட்சித்...

மின்சாரம் தாக்கி யாழில் குடும்பப் பெண் பலி: கிணற்றில் விழுந்த கோழிக் குஞ்சை மீட்க முயன்றபோது நேர்ந்த துயரம்

0
யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணிப் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக் குஞ்சை மீட்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வரணிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் நேசமலர் (வயது 42) என்பவரே...

எல் நினோ காலநிலை பற்றி கிராமிய மட்டத்திலும் விழிப்புணர்வு அவசியம்

0
காலநிலை மற்றும் வானிலை மாற்றங்கள், அத்துடன் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களைத் தலைநகரத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி, கிராமிய மட்டத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

எதிரணிகளுக்குள் பிளவு: தேர்தலை தற்போது நடத்துவதே அரசுக்கு சாதகம்

0
எதிர்க்கட்சிகள் பல குழுக்களாகப் பிரிந்து காணாமல்போயுள்ளதால், தேர்தலை நடத்துவது தற்போதைய அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும் என்றும், இதனால் மாகாண சபை தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார். மாகாண சபை...

செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437...

வடக்கில் 3 புதிய கைத்தொழில் பேட்டைகள்

0
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி...

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய திருவிழா நாளை ஆரம்பம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இடம்பெறும் திருவிழாக் காலத்தில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சப்பறத் திருவிழாவும், 11 ஆம்...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் பணி நீக்கம்

0
பணியில் இருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் (WPC) ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், மகுலுகஸ்வெவ பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம்   (Interdicted) செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தரப்பு தகவல்களின்படி,...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...