மலையக பிரதிநிதிகளை இன்று மதியம் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

0
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க...

காலாவதி மருந்து, அதிகக் கட்டணம்: யாழில் 2 மருத்துவமனைகளுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்!

0
காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தமை உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தை பாரதூரமாக மீறிய குற்றத்துக்காக இரு மருத்துவ நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணம் மஜிஸ்திரேட்...

மலையகத்தில் தபால் சேவையை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு

0
தபால் சேவைகளில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பெருந்தோட்டங்களில் தபால் சேவையினை வலுப்படுத்தல், புதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் (04.08.2026) பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக...

கடுவெலயில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு

0
கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீவைப்புச் சம்பவத்தில் சொகுசு பேருந்து ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுவெல பொலிஸாரின் கூற்றுப்படி, வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில்...

பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் ரஷ்யாவில் களமிறக்கும் வடகொரியாவின் விசேட படைப்பிரிவு

0
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ...

சீரற்ற காலநிலை: நுவரெலியாவில் 5,445 பேர் பாதிப்பு: 116 வீடுகள் சேதம்

0
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 1,438 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 115 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளது. 475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து...

பொலிஸ்மா அதிபர் குறித்து சர்ச்சை கருத்து: சாகர குறித்து விசாரணை

0
பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (05.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே நோக்கம்

0
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...

‘செந்தமிழத்; தேன்மொழியாள்” பாடல் பாடிய ஜமுனா ராணி காலமானார்!

0
தென்னிந்தியத் திரையுலகத்தின் பழம்பெரும் பாடகியான ஜமுனா ராணி நேற்று (30) பெங்களூருவில் காலமானார். அவருக்கு வயது 88. அவரது இறுதிச் சடங்கு நேற்று கல்லஹள்ளி என்ற இடத்தில் நடந்தது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம்...