162 டெங்கு அபாய வலயங்கள்: டெங்குவால் நேற்று மூவர் பலி!
நாட்டில் 162 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் கடந்த ஜனவரி முதல் ஜுலை 20 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 77,028 பேர்...
டித்வா சூறாவளி சேதங்கள்: சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வு
டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு, அதன் தலைவரான கிராமிய அபிவிருத்தி,...
எல்-நினோ ஆபத்து: பெருந்தோட்டத்துறையை பாதுகாப்பது குறித்து ஆராய்வு
எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, இரண்டாவது முறையாக நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
சுற்றாடல் அமைச்சர்...
கண்டி பெரஹராவிற்கு சர்வதேச புலமைச்சொத்து பாதுகாப்பு: சிறப்புக்குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி
உலக புலமைச் சொத்து அமைப்பின் (World Intellectual Property Organization – WIPO) அபிவிருத்தி மற்றும் புலமைச் சொத்துக்கள் தொடர்பான குழு ‘புலமைச் சொத்துக்கள் மூலம் உற்சவங்களுக்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தல்' எனும் பெயரிலான...
தீ விபத்தில் ஐவர் பலி: ஹோமாகமவில் சோகம்
ஹோமாகம, கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இன்று (21) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.
தீ விபத்தின்போது தொழிற்சாலைக்குள் 80 பேர்வரை இருந்துள்ளனர்.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்குரிய...
கனடாமீது ட்ரம்ப் வர்த்தகப்போர் தொடுப்பு
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ளார்.
மதுபானம் மற்றும் ஹாக்கி மட்டைகள் (hockey sticks) போன்ற அன்றாட நுகர்வோர் பொருட்கள் முதல் சிமெண்ட்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர், ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது.
எதிரணி உறுப்பினர்கள் இணைந்து, சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து பிரேரணையை ஒப்படைத்தனர்.
2026 ஜூலை 05 மற்றும்...
நெதன்யாகுவை எந்த சூழ்நிலையிலும் கைது செய்ய முடியாது: ட்ரம்ப் திட்டவட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , அமெரிக்காவில் இருக்கும்போது எந்த வகையிலும், எந்தச் சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக்...
நச்சு இரசாயனங்களால் பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகளுக்கு கடும் நடவடிக்கை
நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய சட்ட ஏற்பாடுகளை விரைந்து அறிமுகப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்...













