அமைச்சு பதவியை ஏற்றது ஏன்? திகாவுடன் மேடை ஏறியது எதற்காக? மனம் திறக்கிறார் ஜீவன்

0
"மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன். " - என்று இலங்கை...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இதுவரை, புவிச்சரிதவியல்...

25 வயது இளைஞன் கொலை – எஹெலியகொடவில் பயங்கரம்

0
எஹெலியகொட, தலாபிட்டிய வத்த பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நிதி கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட மோதலின்போதே,...

மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்

0
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0
வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதே இதற்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர். சமீபத்தில் வாகன திருட்டு சம்பவமொன்று வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகி...

தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கவும் – வேலுகுமார் வலியுறுத்து

0
தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும்." - தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டியில்...

தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

0
பெப்ரவரி 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய காலப்பகுதிக்குள் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததாலேயே, தபால்மூல வாக்களிப்பு...

IMF கடன் திட்டம் மார்ச்சில் நடைமுறைக்கு வரும் – ஜனாதிபதி நம்பிக்கை

0
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி வீதத்தைக் குறைப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

பிரபாகரனின் பெயரை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் – பிரதமர்

0
“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிப் போரின்போது உயிரிழந்துவிட்டார். எனவே, அவரின் பெயரை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை தமிழ் அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது...

கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை அடித்த பெண்

0
கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரி ஒருவர், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார். இதன்போது, பொலிஸாருக்கு...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...