முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிர்மாய்ப்பு?

0
இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துருகிரியாவில் உள்ள தனது இல்லத்தில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் உயிரிழந்திருக்கலாம் என...

ஆமைகளை கடத்திய நால்வர் கைது

0
ஹொரவ்பொத்தானை பகுதியிலிருந்து முற்சக்கர வண்டியில் மஹதிவுல்வெவ பகுதிக்கு 03 ஆமைகளை கொண்டு சென்ற நான்கு பேரை நேற்று (16) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ரொட்டவெவ சோதனை சாவடியில் முற்சக்கர வண்டியை சோதனையிட்டபோது...

செம்மணியில் மேலும் 06 எலும்புக்கூடுகள் அடையாளம்

0
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக ஆறு மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் ஏழு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (16)...

பிம்ஸ்டெக் பாதுகாப்பு தலைவர்களின் கூட்டம் 2027 இல் இலங்கையில்

0
இந்தியாவின் புதுடெல்லியில் இன்று (16 ஜூலை) நடைபெற்ற 5ஆவது பிம்ஸ்டெக் (BIMSTEC) தேசிய பாதுகாப்புத் தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா , பிராந்திய...

செங்கடல் வழித்தடமும் முடக்கப்படும் அபாயம்

0
ஈரானின் மின்சார மற்றும் பொதுக் கட்டமைப்பு வசதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலடியாகச் செங்கடலின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடத்தை முடக்குவதற்குத் தயாராக இருக்குமாறு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான்...

இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலை அபிவிருத்தி குறித்து ஆராய்வு

0
இரத்தினபுரி மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு பொறுப்பான வலய கல்விப் பணிப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இன்று இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...

வெளிநாட்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தை 2027 பட்ஜட்டில் சேர்க்க ஜனாதிபதி பணிப்பு

0
வெளிநாட்டு ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு...

தமிழக முதல்வரின் சிறப்பு ஆலோசகருடன் இதொகா தலைவர் சந்திப்பு

0
தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டிதை மரியாதை நிமித்தமாக, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது,...

1400 பேர் மட்டுமே வாழும் தனித்தீவு: கடும் வறட்சியால் பரிதவிப்பு

0
கிரீஸின் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் பெய்த மழையினால் அந்நாடு 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகளவிலான ஈரப்பதமான குளிர்காலத்தை எதிர்கொண்ட போதிலும், ஏஜியன் கடலின் (Aegean Sea) தென்கிழக்குப் பகுதியில்...

“சிவபூசையில் புகுந்த கரடி: கிளிநொச்சி சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம்”

0
"கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...