தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை!

0
“தமிழக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் எனவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் விஜய்...

லாவோஸில் நிலச்சரிவு: குகைக்குள் சிக்கிய 7 பேரில் 5 பேர் மீட்பு!

0
லாவோஸில் (Laos) பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவையடுத்து குகையொன்றுக்குள் கடந்த ஒரு வாரமாகச் சிக்கியிருந்த 7 பேரில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். லாவோஸின் மத்திய பகுதியில் Xaisomboun மாகாணத்தில்...

இலஞ்சம் பெற முயன்ற வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

0
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம்...

விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

0
மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 - 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர...

ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: ‌ கல்வி திணைக்களத்திற்கு மகஜர்

0
ஆசிரியர்கள் இன்மையால் கல்வி நடவடிக்கை பாதிப்பு: ‌ கல்வி திணைக்களத்திற்கு மகஜர் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 இன் கீழ் இயங்கும் பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின்...

ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் மோதல்

0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெறும் எலிமினேட்டர் ஆட்டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​கள் மோதுகின்​றன. ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி லீக் சுற்​றில்...

மதுபோதையில் பஸ் செலுத்திய சாரதி கம்பளையில் கைது!

0
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சாரதி கம்பளை போக்குவரத்து காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, குறித்த சாரதி மதுபோதையில் வாகனம்...

டிசம்பரில் ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி!

0
சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் Penny Wong...

வடக்கில் வெசாக் அலங்காரத்துக்கு தடை என்பது வதந்தி: சிஐடியில் முறைப்பாடு!

0
  வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என பரப்பட்டுவரும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை...

பலாலி வீதி ஊடான பயண நேரம் நீடிப்பு!

0
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இரவு 8 மணிவரை யாழ்ப்பாணம் - பலாலி வீதி திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காணி விடுவிப்புக் கலந்துரையாடலில், 24 மணிநேரமும் பலாலி வீதியைத்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...