சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு: நேபாளத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்

0
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன. பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1300-க்கும் மேற்பட்டோர்...

சிறுத்தை தாக்கி பெண் தோட்டத் தொழிலாளி படுகாயம்: பொகவந்தலாவ பகுதியில் சம்பவம்

0
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து கொய்து கொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர், சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இன்று (04) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த...

நாமல் ராஜபக்ச கைது

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, லஞ்ச - ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) விமானக் கொள்முதல்...

சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்

0
அரசமைப்பு ஜனநாயகம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த தொலைநோக்குப் பார்வையுடனான தேசிய உரையாடல் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். கொழும்பிலுள்ள...
Meet Sri Lanka’s Tony Greig: The 19‑year‑old with Bradman, Waugh and Lara in his family tree

பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட மலையக குடும்பம் !

0
கிரிக்கெட் வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற டோனி கிரெய்க் (Tony Greig), ஸ்டீவ் வாக் (Steve Waugh), டான் பிராட்மேன் (Don Bradman), லாரி கோம்ஸ் (Larry Gomes), பிரையன் லாரா (Brian Lara),...

06 ஆம் திகதி தாய்வீடு செல்லும் சஜித்: ரணில் விசேட அழைப்பு

0
ஐக்கிய தேசியக் கட்சி தனது 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06) கட்சி தலைமையகமான 'சிறிகொத்த'வில் சிறப்பு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான...

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ கைது

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ , லஞ்ச , ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினரால் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை ஒன்று...

மரணத்தோடு 9 நாட்கள் போராட்டம்: நேபாள சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு

0
நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின்...

நல்லிணக்க, பொறுப்புக்கூறல் முயற்சிகளை இலங்கை இரட்டிப்பாக்க வேண்டும்: ஐ.நா

0
மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்துதலை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா....

கம்பளை – நாவலப்பிட்டி புகையிரத பாதை புனரமைப்பு நிறைவடையும் தருவாயில்: விரைவில் கண்டி வரையிலான சேவைகள் ஆரம்பம்!

0
கம்பளை முதல் நாவலப்பிட்டி வரையிலான புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளன. அதேபோன்று ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன் மற்றும் நானுஓயா வரையிலான புகையிரத...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...